அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-07-2016 ல் பதினொன்றாம் ஆண்டில் நான்காம் (முத்து: 11 கமலம்: 04) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. சிவபெருமானுக்குப் பிடித்த ஐந்து - சித்ரா பலவேசம்- இந்து சமயம் - ஆன்மிகம்.
2. திருவண்ணாமலை - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.1
3. முயற்சியில்லாமலிருப்பவர்களின் நிலை...? - குட்டிக்கதை.
4. நல்ல வாய்ப்பை இழந்தவன் - குட்டிக்கதை.
5. தைரியமில்லாதவர்கள் இவ்வுலகில் வாழ முடியுமா? - குட்டிக்கதை.
6. உடல் பலமில்லாதவன் திருடனைப் பிடிக்க முடியுமா? - குட்டிக்கதை.
7. இலையின் வேண்டுகோள் - குட்டிக்கதை.
8. ஆண்டவன் அருள் கிடைத்தாலும்... - குட்டிக்கதை.
9. பேராசைப்பட்ட எலி - குட்டிக்கதை
10. நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் மொழிநடை - பா. அமுதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
11. தமிழ் இலக்கியத்தில் சிறுகதை இலக்கணமும் அமைப்பு முறையும் - கா. விஜயா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
12. ஆண்டாள் பிரியதர்சினி சிறுகதையில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் - முனைவர் ச. இரமேஸ்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
13. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதைகளில் குழந்தைகளின் மனநிலை - முனைவர் க. புவனேஸ்வரி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
14. 'வடிகால்' சிறுகதைத் தொகுப்பின் தனித்தன்மைகள் - முனைவர் வாணி அறிவாளன்.- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
15. ஈழச் சிறுகதைகளில் வட்டார வழக்குச் சொற்கள் (சிறப்புப் பார்வை: மறுஜென்மம் சிறுகதை) - முனைவர்தி. நெடுஞ்செழியன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
16. கன்றுக்குட்டியும் சிங்கமும் - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.6
17. வலைப்பூக்கள் - 226 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
18. நாடு போற்ற வாழ்ந்திடு - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.
19. ஒன்றாய்ப் பரமபதம் - செண்பக ஜெகதீசன்- கவிதை.
20. பூக்க மறந்த பூக்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
21. நாயினம் இதுவோ... - வாணமதி- கவிதை.
22. உன் கையில் உலகிருக்கு! - சந்திரகௌரி சிவபாலன்- கவிதை.
23. தெருவோர வாழ்க்கை - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
24. கலையவுமில்லை நனையவுமில்லை! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
25. எப்போது மனிதன்? - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
26. சாம்பலாகிக் கொண்டிருக்கிறான் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
27. இன்னும் இந்த நாட்டிலே! - இல. பிரகாசம்- கவிதை.
28. எப்போது மாறுமோ? - இல. பிரகாசம்- கவிதை.
29. பயணத்தில்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
30. அன்னையே தெய்வம் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment