அன்புடையீர், வணக்கம்.
“அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்”
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-01-2015 அன்று ஒன்பதாம் ஆண்டில் பதினாறாம் (முத்து: 09 கமலம்:16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. தைப்பொங்கல் - உழவர் திருநாள் - நோர்வே நக்கீரா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
2. தனிநாயக அடிகளார் நோக்கில் தமிழ்ப் பண்பாடும் அதன் சிறப்புகளும் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
3. கந்தன் தருவான் எதிர்காலம்...! - விசாகன்- கதை - சிறுகதை.
4. யார் அகதிகள்...? - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
5. கூடாது...! கூடாது...!! - வயல்பட்டி கண்ணன்- ஆன்மிகம் - இந்து சமயம்.
6. செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் - வயல்பட்டி கண்ணன்- ஆன்மிகம் - இந்து சமயம்.
7. கழுதைக்குக் கிடைக்குமா மரியாதை? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
8. வலைப்பூக்கள் - 192 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
9. எட்டப்பன் செய்த துரோகம் - முனைவர் சி.சேதுராமன் -வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 11.
10. குதிரை வாலி அரிசிப் பொங்கல் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.
11. சாமை அரிசிப் பொங்கல் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.
12. வரகுப் பொங்கல் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.
13. பச்சைப் பயறு பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.
14. ஓட்ஸ் பொங்கல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சாதங்கள்.
15. சேமியா மசாலா பொங்கல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சாதங்கள்.
16. ரவா பொங்கல் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.
17. வெண் பொங்கல் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.
18. கல்கண்டு பொங்கல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சாதங்கள்.
19. பால் பொங்கல் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.
20. சர்க்கரைப் பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.
21. வேப்ப மரத்தின் வேதனைக் கதை! - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
22. தை மலர்கிறது...! - ஸ்ரீதர் பாரதி- கவிதை.
23. தைப்பிறப்பு இன்று! - பாரதியான்- கவிதை.
24. பொங்கல் வாழ்த்து...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
25. தெரிகிறதா...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
26. நட்பு கொள்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
27. மாற்றமானது எப்போது? - வீ.சசி- கவிதை.
28. பாலைவனப் பூஞ்சோலை - வேதா. இலங்காதிலகம்- கவிதை.
29. புதைகுழி - வேதா. இலங்காதிலகம்- கவிதை.
30. புத்தாண்டே வருக...! - ஜுமானா ஜுனைட்- கவிதை.
31. அப்படியா? - குட்டிக்கதை.
32. எல்லோருக்கும் தண்டனையா? - குட்டிக்கதை.
33. கடவுளிடம் வரம் கேட்ட பறவைகள் - குட்டிக்கதை.
34. வாழைப்பூ வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
35. மிளகு வடை - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
36. கீரை வடை - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
37. மணத்தக்காளி சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையலறை - சூப் வகைகள்.
38. கருவேப்பிலை பொடி - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.
39. பொங்கல் சாம்பார் - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
40. திடீர் மோர்க் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
41. கருணைக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
42. பச்சை மொச்சைப் பயறுக் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
43. பாகற்காய் பச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
44. மாங்காய் பச்சடி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
45. காய்கறி தயிர் பச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment