அன்புடையீர், வணக்கம்.
“அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்”
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-01-2015 அன்று ஒன்பதாம் ஆண்டில் பதினைந்தாம் (முத்து: 09 கமலம்:15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. கடைசி நிமிடங்கள்...! - விசாகன்- கதை - சிறுகதை.
2. தேடல் - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
3. வதம் - பாரதியான்- கதை - சிறுகதை.
4. காகிதப் படகில் சாகசப் பயணம் - பெ. கருணாகரன் - எஸ்.எஸ்.பொன்முடி- புத்தகப்பார்வை.
5. எதை மாற்ற வேண்டும்? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
6. அமைச்சர் செய்த துரோகம் - முனைவர் சி.சேதுராமன் -வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 10.
7. தயிர் உருளை - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
8. பூண்டு மிளகுக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
9. காரக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
10. வலைப்பூக்கள் - 191 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
11. அழகு எது? அவலட்சணம் எது? - குட்டிக்கதை.
12. சைவத்துக்கு மாறிய மன்னன் - குட்டிக்கதை.
13. மன்னனான யானைப்பாகன் - குட்டிக்கதை.
14. நிலாவில் முயல் - குட்டிக்கதை.
15. விற்பனை தந்திரம் - குட்டிக்கதை.
16. கிராமத்து ஆட்டுக்கறிக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
17. ஆட்டுக்கறிக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
18. பெங்களூர் கோழிப் பிரியாணி - சித்ரா பலவேசம்.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
19. இறால் மிளகு வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - அசைவம் - மீன்.
20. செட்டிநாடு மீன் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - அசைவம் - மீன்.
21. புத்தாண்டில் புன்னகை நிலைக்கட்டும்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
22. புதிய முகத்துடன் வா...! - பாரதியான்- கவிதை.
23. இந்தப் புத்தாண்டில்...!- பாரதியான்- கவிதை.
24. நினைவுப் பயணம் - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
25. மரத்திடம் கற்றுக் கொள்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
26. மீண்டும் சித்தார்த்தனாய்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
27. எது பகுத்தறிவு...? - நாகினி- கவிதை.
28. சுனாமி...! நினைவாஞ்சலி...!! - நாகினி- கவிதை.
29. என் காதலைப் போல... - வீ.சசி- கவிதை.
30. போர்ச்சேவல் - ஸ்ரீதர் பாரதி- கவிதை.
31. பொக்கிஷம் - ஸ்ரீதர் பாரதி- கவிதை.
32. மாங்காய் சாதம் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.
33. தக்காளி சாதம் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.
34. செட்டிநாட்டுத் தேன் குழல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
35. உப்புக் கொழுக்கட்டை - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
36. வெங்காயப் பஜ்ஜி - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
37. கீரை வடை - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
38. சேமியா பக்கோடா - சுதா தாமோதரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
39. அப்பம் - சுதா தாமோதரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
40. இனிப்புக் குழிப் பனியாரம் - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - பனியாரம்.
41. சிறுகிழங்குப் பொரியல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
42. வாழைக்காய் வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
43. சௌசௌ கூட்டு - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
44. சுரைக்காய் பொரியல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
45. பீர்க்கங்காய் கூட்டு - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
46. கருணைக்கிழங்கு மசியல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
47. கோஸ் சட்னி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - சட்னி.
48. பருப்புத் துவையல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.
49. மாங்காய் ஊறுகாய் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
50. எள் மிளகாய்ப் பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment