அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-04-2014 அன்று எட்டாம் ஆண்டில் இருபத்திரண்டாவது (முத்து: 08 கமலம்:22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. ஏழு வகை தீட்சை - தேனி.பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது? - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.
3. அன்றில் பறவைகள் - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
4. ஈழம் - போரும் வாழ்வும் - முனைவர் ப.தமிழரசி & க. மகேஸ்வரி.- கட்டுரை - இலக்கியம்.
5. காதா சப்த சதியில் வாழ்வியல்கள் - கா. குமார்.- கட்டுரை - இலக்கியம்.
6. தொல்காப்பியம் - பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு - த. சத்தியராஜ்.- கட்டுரை - இலக்கியம்.
7. கல்லின் அழுகையும் சிரிப்பும்! -செண்பக ஜெகதீசன்.- கவிதை.
8. இது தேர்தல் காலம்! -செண்பக ஜெகதீசன்.- கவிதை.
9. உறங்காத கடல்..! -பாளை.சுசி.- கவிதை.
10. தொலைந்த வாழ்க்கை! -பாளை.சுசி.- கவிதை.
11. அசை போடும் நினைவுகள்! -பாளை.சுசி.- கவிதை.
12. திசைமாறிய பறவைகள்! -பாளை.சுசி.- கவிதை.
13. காத்திருக்கும் நினைவுகள்! -முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
14. அசைவின் சூத்திரம் -இவள் பாரதி.- கவிதை.
15. திரையரங்கு நாற்காலிகள் -மணிபாரதி.- கவிதை.
16. வாங்க முடியவில்லையே...! -மணிபாரதி.- கவிதை.
17. அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும் - வைகை அனீஷ். - தாமரைச்செல்வி.- புத்தகப்பார்வை.
18. காற்றின் வேகமும் பெயர்களும்! - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.
19. இழந்ததைப் பற்றிக் கவலை கொள்ளலாமா? - குட்டிக்கதை.
20. இடது கையால் கொடையளிக்கலாமா? - குட்டிக்கதை.
21. கடவுளை நிரூபிக்க முடியுமா? - குட்டிக்கதை.
22. வலைப்பூக்கள் - 174 - தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment