அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-04-2014 அன்று எட்டாம் ஆண்டில் இருபத்தொன்றாவது (முத்து: 08 கமலம்:21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. முருகன் செய்திகள் கொண்ட புராணங்கள் மற்றும் சிற்றிலக்கியங்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.
2. தண்ணீரும் கண்ணீரும்! - முனைவர் சி.சேதுராமன்.-கதை - சிறுகதை.
3. வஞ்சனை - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 61.
4. மண்ணில் தெரியுது வானம்! - முனைவர் மு. பழனியப்பன்.- கட்டுரை - பொது.
5. மாடுகளைச் சீக்கிரம் ஓட்டுங்கள்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
6. என்னை அழ விடுங்கள்! - பாளை.சுசி.- கவிதை.
7. வழக்கறிஞர்கள் - பாளை.சுசி.- கவிதை.
8. காலங்காலமாய்...! - பாளை.சுசி.- கவிதை.
9. தியாகத்தின் குரல்! - பாளை.சுசி.- கவிதை.
10. பசுவின் பாசம்! - பாளை.சுசி.- கவிதை.
11. நகரும் பூ...! - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
12. உண்மை ஜனநாயகம்...! -செண்பக ஜெகதீசன்.- கவிதை.
13. ஓட்டைக் குடத்தில்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
14. அம்மாவின் தீர்ப்பு! - இவள் பாரதி.- கவிதை.
15. நிறைந்தது...! - இவள் பாரதி.- கவிதை.
16. இறைவன் இருக்கின்றானா? - பாரதிசந்திரன்.- கவிதை.
17. வலைப்பூக்கள் - 173 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
18. பணத்திற்கு மதிப்புண்டா? - தேனி.எஸ்.மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
19. கற்றுத் தர முடியாதது! - தேனி.பொன்.கணேஷ்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
20. சீதைக்கு வால் இல்லையே! - குட்டிக்கதை.
21. ஒரே பேச்சு! - குட்டிக்கதை.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment