அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-02-2014 அன்று எட்டாம் ஆண்டில் பதினேழாவது (முத்து: 08 கமலம்:17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. பிரார்த்தனைக்கு எது முக்கியம்? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.
2. பண்டையப் படை வகுப்புப் பெயர்கள் - குறுந்தகவல்.
3. ரசிகர்களுக்கும் விசிறிக்கும் என்ன தொடர்பு? - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.
4. “பிரமாதம்” என்பது சரியா? - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.
5. தபால் தலை தகவல்கள் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.
6. உணவுக்கு மட்டுமா உப்பு? - சித்ரா பலவேசம்.- மகளிர் மட்டும்.
7. அந்த நாளும் வந்திடாதோ...? -முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
8. கால் நடைகள்? - இமாம்.கவுஸ் மொய்தீன்.- கவிதை.
9. வாழ்க்கைப் பாடம்...! - பாளை.சுசி. - கவிதை.
10. மானிட வாழ்க்கை - பாளை.சுசி.- கவிதை.
11. வாடகை வீடு? - பாளை.சுசி.- கவிதை.
12. ஏக்கம்...! - பாளை.சுசி.- கவிதை.
13. மணல் சின்னம் - பாளை.சுசி.- கவிதை.
14. இதுதான் மதமா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
15. எந்த விதை? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
16. ஜனநாயகம்? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
17. சொல்வதும் செய்வதும் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 57.
18. வலைப்பூக்கள் - 169 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
19. அகந்தையை அடக்க... - குட்டிக்கதை.
20. வால் இழந்த நரி - குட்டிக்கதை.
21. மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம் - குட்டிக்கதை.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment