அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-01-2014 அன்று எட்டாம் ஆண்டில் பதினாறாவது (முத்து: 08 கமலம்:16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. விட்டிலின் ஆசை! - பாளை.சுசி.- கவிதை.
2. நான் கவிஞனானேன்!ஓவியனானேன்! - பாளை.சுசி.- கவிதை.
3. காசேதான் கடவுள்...! - பாளை.சுசி.- கவிதை.
4. பிறவிப்பயன் அடைய வேண்டாமா? - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
5. தமிழர் திருநாள் வாழ்த்து! - இமாம்.கவுஸ் மொய்தீன்.- கவிதை.
6. தையே வருக! தனித்தன்மையுடன் வருக!! - தாயகக் கவிஞர் அ.ஈழம் சேகுவேரா.- கவிதை.
7. கொண்டாட்டத்தின் திண்டாட்டம்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
8. வாடும் முன்னே...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
9. மாறாத எழில்... - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
10. பூவும் வண்டும்! - காதலின் காதலன்.- கவிதை.
11. கண்ணனும் ராதையும் - காதலின் காதலன்.- கவிதை.
12. எனக்கு என்னாச்சு...? - காதலின் காதலன்.- கவிதை.
13. பார்வைப் புதிர்! - காதலின் காதலன்.- கவிதை.
14. எல்லாமே பூதான்! - அகரம் அமுதன்.- கவிதை.
15. வீணை விறகாச்சே! - அகரம் அமுதன்.- கவிதை.
16. சறுக்கு மரத்தில் மனித நேயம் - முனைவர் இரா. விஜயராணி.- கட்டுரை - இலக்கியம்.
17. பழமொழிகளும் புதுமொழிகளும் - முனைவர் க.துரையரசன்.- கட்டுரை - பொது.
18. மேடு - பள்ளம் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 56.
19. அமுதன் குறள் - அகரம் அமுதன். - பூமலை. மணிவண்ணன். -புத்தகப்பார்வை.
20. மாப்பிள்ளையின் முடிவு...? - அகரம் அமுதன்.- கதை - சிறுகதை.
21. கூடாத செயல்கள் எவை? - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.
22. வலைப்பூக்கள் - 168 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
23. நரியும் கொக்கும் வைத்த விருந்துகள் - குட்டிக்கதை.
24. தகாத நட்பின் முடிவு என்ன ஆகும்? - குட்டிக்கதை.
25. ஏரித் தவளையும் கிணற்றுத் தவளைகளும் - குட்டிக்கதை.
26. நன்றி மறந்த தருமர்! - குட்டிக்கதை.
27. கரடி என்ன சொன்னது? - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
28. சிங்கத்துக்கு எலி உதவமுடியுமா? - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment