மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 15-10-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. சன்னியாசிக்குத் திருமணமா? - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.
2. மத மாற்ற நிகழ்வு - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
3. கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள் - கட்டுரை - முனைவர். தியாகராசன்.
4. தொழிலாளர்களுக்கான மீதூதியம் - கட்டுரை - தாமரைச்செல்வி
5. துன்பத்திலிருந்து விடுபட முடியாதது ஏன்? - குட்டிக்கதை - கவிதை - விஷ்ணுதாசன்.
6. சைவ உணவு சாப்பிடலாமே...? - குட்டிக்கதை
7. தாய் காப்பேனடா! - கவிதை - விஷ்ணுதாசன்.
8. கடிகாரம் - கவிதை - வேதா. இலங்காதிலகம்.
9. சாபத்தின் விடிவு - பெரியார் - கவிதை - வித்யாசாகர்.
10. புத்தரான பிள்ளையார்! - கவிதை - கிருஷ்ணா.
11. இன்னொரு காந்தி வருவாரோ...? - கவிதை - "ராம்கோ" மாரிமுத்து.
12. மனம் போன போக்கில்...! - கவிதை - அகரம் அமுதா.
13. ஈழத்து மாலதி - கவிதை - வித்யாசாகர்.
14. தாயின் தியாகம் - கவிதை - பாளை.சுசி.
15. காதலியே... - கவிதை - த.சத்யா
16. மீன் தொட்டி - கதை - பாளை.சுசி.
17. ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்தால்...? - குட்டிக்கதை
18. மாவீரனின் கடைசி ஆசைகள் - குட்டிக்கதை
19. நம்பிக்கை வை - கவிதை - கலைமகன் பைரூஸ்.
20. இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? - கோ. சந்திரசேகரன் - புத்தகப் பார்வை
21. பூரண ஆயுள் என்றால் எவ்வளவு? - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
22. புரோட்டா - சமையலறை - சித்ரா பலவேசம்
23. இடியாப்பம் - சமையலறை - சித்ரா பலவேசம்
24. இயற்கை உணர்த்தும் பாடம் - மனம் திறந்து - சந்தியா கிரிதர்
25. சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா? - சிறுவர் பகுதி
26. சும்மா இருந்தாலும்... இருக்க விடுவதில்லை...! - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி
27. வலைப்பூக்கள்-92 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
28. இலக்கிய இன்பம் நிகழ்வு - நிகழ்வுகள்
29. வளைகுடா தமிழ்ச்சங்க நிகழ்வு - நிகழ்வுகள்
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! உங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி
http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
No comments:
Post a Comment