மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 01-10-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. முத்துக்குட்டி பிறப்பு - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
2. கலித்தொகையில் திருக்குறள் கருத்துக்கள் - கட்டுரை - முனைவர். தியாகராசன்.
3. கல்யாணக் குருவி - கதை - பாரதியான்.
4. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.
5. எனக்குக் கொடு - கவிதை - விஷ்ணுதாசன்.
6. நம்பிக்கைப் பயணம் - கவிதை - சங்கோ.
7. முதல் கவிதை - கவிதை - வே.முத்துக்குமார்.
8. நீ இல்லாமல்... - கவிதை - கிருஷ்ணா.
9. பிடிவாதம் - கவிதை - இவள் பாரதி.
10. நம்பிக்கை வை - கவிதை - கலைமகன் பைரூஸ்.
11. பாரம் தூக்கிகள் - கவிதை - மு.ராஜாராம்.
12. மண் கலவைகள் - கவிதை - வித்யாசாகர்.
13. மனிதமும் மானிடமும்... - கவிதை - நோர்வே நக்கீரா.
14. நினைவுகளைச் சுமந்து... - கவிதை - த.சத்யா.
15. எந்தக் குதிரை பயனுடையது? - குட்டிக்கதை
16. வலைப்பூக்கள்-91 - தமிழ் வலைப்பூ
17. வலை வீசிப் பிடித்த வேலை - குட்டிக்கதை
18. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? -கோ.சந்திரசேகரன். - புத்தகப் பார்வை
19. ஓசோவின் பொன்மொழிகள் - பொன்மொழிகள்
20. பூனைக்குப் பயப்படும் மாவீரன். - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
21. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம். -கோ.சந்திரசேகரன். - புத்தகப் பார்வை
22. மொளகூட்டல். - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
23. புதினாப் பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
24. பணமில்லாத பரிசா? - குட்டிக்கதை
25. பஞ்சதந்திரத்தில் சில கருத்துகள் - சிறுவர் பகுதி
26. தற்கொலை முயற்சிக்குக் காரணம் அதிகமான தேவைகளே! தோல்விகளே! - விவாதக்களம்
27. இந்தியக் கூலி வழங்கல் சட்டம் - கட்டுரை - தாமரைச்செல்வி
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! உங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
No comments:
Post a Comment