Thursday, August 19, 2010
முத்துக்கமலம் 15-08-2010
மாதம் இருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)
15-08-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. இது காமம் சொன்ன கதை. - கதை - வித்யாசாகர்.
2. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - கட்டுரை - தாமரைச்செல்வி.
3. அட அப்படியா...? - குறுந்தகவல் - -கணேஷ் அரவிந்த்.
4. சிங்கத்திற்கு வாழைப்பழம் - குட்டிக்கதை.
5. உலகத் தமிழினமே... ஒன்று கூடுவோம்! - மனம் திறந்து - வித்யாசாகர்.
6. நானும் என் எழுத்தும்...! - மனம் திறந்து - வித்யாசாகர்.
7. விடுதலைத் திருநாள் - கவிதை - இமாம்.கவுஸ் மொய்தீன்.
8. சுதந்திர வண்டி - கவிதை - பாரதியான்.
9. சுடுகாடு மேல்! - கவிதை - வித்யாசாகர்.
10. யாரை நோவது...? - கவிதை - விஷ்ணுதாசன்.
11. குறுங்கவிதைகள் - கவிதை - எஸ்.சதீஷ்குமார்.
12. வாழ்க்கைப் படியேற...! - கவிதை - மு.சந்திரசேகர்.
13. இருக்குமிடத்தில்... - கவிதை - சா.அயோத்திராமன்.
14. சுதந்திரம் - கவிதை - சா. துவாரகை வாசன்.
15. பேரொளி பிறந்தது...! - கவிதை - ப.மதியழகன்.
16. வலைப்பூக்கள் -88 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
17. உலகின் மிகப்பெரிய கோயில் - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா.
18. வாரியார் சொன்ன கருத்துக்கள் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
19. வீணாய்ப் போன போதனை. - குட்டிக்கதை.
20. தமிழ்நாடு சாதிகள் பட்டியல். - கல்லூரி வாசல் - தாமரைச்செல்வி.
21. தக்காளி ரசம் - சமையலறை - சித்ரா பலவேசம்.
22. மோர் மிளகுச் சாம்பார் - சமையலறை - சித்ரா பலவேசம்.
23. மும்பை ஆதித்யா அறக்கட்டளை விழா. - நிகழ்வுகள்.
24. குருவி செய்த உதவி - குட்டிக்கதை.
25. விநாயகருக்கு எலி வாகனம் ஆனது எப்படி? - தெய்வீகத் திருவிளையாடல்கள் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
26. அதிக ஆண்டுகள் உயிர் வாழ ஆசை - குட்டிக்கதை.
27. உங்கள் கருத்துக்கள்
ஆகியவற்றுடன் முத்துக்கமலத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட பல தலைப்பிலான படைப்புகளும் உள்ளன.
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திடுங்கள்!
முத்துக்கமலத்திற்குப் படைப்புகளை அனுப்பிடுங்கள்!!
முத்துக்கமலத்தின் இணையப் பயணத்தில் பங்கு பெற்றிடுங்கள்!!!
இணைய முகவரி:
http://www.muthukamalam.com/homepage.htm
என்றும் அன்புடன்,
தேனி.எம்.சுப்பிரமணி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment