![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiERYuIqCrOcbkz28Ugq_lBTXWhVD4A4jfOQ2_SP0Uall2Gn8Xw_TL9sOoMVXwzi-ua2jfrZROj1gdBjxK8vTkVZjeFzgaTTvSCyTZxepFtODjeXTZjiTo8Jj8IL-S3d1ohU68zePHeFeM/s320/tree1.jpg)
மாதம் இருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)
01-08-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. விடாமுயற்சியுடன் தேடுங்கள் - நல்ல பெயர் வாங்கலாம் - தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி.
2. அன்பு பெரிதா? ஆச்சாரம் பெரிதா? - சிறுவர் பகுதி.
3. கத்தாமா எனும் கண்ணீர்க் கதை - கதை - வித்யாசாகர்.
4. ஒரு வாய்ப்பு வேண்டும். - கதை - சுபஸ்ரீஸ்ரீராம்.
5. செத்த எலியால் பணக்காரன் ஆக முடியுமா? - குட்டிக்கதை.
6. மழையோ மழை. - குறுந்தகவல் - எஸ்.இளங்கோவன்.
7. அந்தி ஓவியம்! - கவிதை - அகரம்.அமுதா.
8. சத்தியம்! இது சத்தியம்!! - கவிதை - வேதா. இலங்காதிலகம்.
9. குளம்! நீச்சல்குளம்!! - கவிதை -வித்யாசாகர்.
10. சிங்கையை உயர்த்துவோம் - கவிதை - முனைவர் தியாகராஜன்.
11. எல்லாம் இதில் சாத்தியமே...! - கவிதை - -பெயரில்லை.
12. வாழிய தமிழ்! வாழிய தமிழ்!! - கவிதை - எஸ்.இளங்கோவன்.
13. வர்ணஜாலம் - கவிதை - வே.முத்துக்குமார்.
14. என்னை மன்னிப்பாயா? - கவிதை -த.சத்யா.
15. கடவுளென்றும்... - கவிதை - -வித்யாசாகர்
16. வலைப்பூக்கள் -87 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
17. முதியவர்களுக்கு பாதுகாப்பு? - மனம் திறந்து - சந்தியா கிரிதர்.
18. மரம் வெட்டுவதும் மரம் நடுவதும் சரியா? - மனம் திறந்து - எஸ்.இளங்கோவன்.
19. நல்ல காரியத்திற்குப் பயப்படலாமா? - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
20. கண்ணாடி பிரதிபலிக்காத கதை - கட்டுரை - எஸ்.எஸ்.பொன்முடி.
21. புளிக்கீரை - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
22. கருவேப்பிலைப் பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
23. குவைத்தில் இரத்த தானம். - நிகழ்வுகள்
24. இறந்த குழந்தை பிழைக்குமா? - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா
25. எலுமிச்சங்காய் அளவு சாதம். - குட்டிக்கதை.
26. கடவுள் பச்சோந்தியா? - குட்டிக்கதை.
27. உங்கள் கருத்துக்கள்
ஆகியவற்றுடன் முத்துக்கமலத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட பல தலைப்பிலான படைப்புகளும் உள்ளன.
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திடுங்கள்!
முத்துக்கமலத்திற்குப் படைப்புகளை அனுப்பிடுங்கள்!!
முத்துக்கமலத்தின் இணையப் பயணத்தில் பங்கு பெற்றிடுங்கள்!!!
இணைய முகவரி:
http://www.muthukamalam.com/homepage.htm
என்றும் அன்புடன்,
தேனி.எம்.சுப்பிரமணி.
No comments:
Post a Comment