அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-4-2024 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் இருபத்திரண்டாம் (முத்து: 18 கமலம்: 22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. அபிராமி அந்தாதி பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. பிரம்ம முகூர்த்தம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. சாப்பாட்டிற்கு முன்பு... ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. கற்பூரத் தீபாராதனை ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. ஊதுபத்தி கொளுத்துவது ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. சாம்பிராணி தூப பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. கௌபீன பஞ்சகம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. ஆறு காலப் பூசை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. துவையல் பந்தி வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - பிற சமயம்.
10. மகாகவி பாரதியின் இறைவழிபாடு - முனைவர் கு. சு. செந்தில் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
11. சந்திராஷ்டமம் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
12. கடன் குறித்த உலகப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
13. மூன்றாம் பிறையில் பார்த்தது - விஜயநிலா - கதை - சிறுகதை.
14. பற்பொடி (மலையாளத்தில்: உரூப்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
15. இஃதிகாப் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.26.
16. வாய்ச்சுத்தம் - டாக்டர் ஆ. நிலாமகன் - மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர் - பகுதி 3.
17. பப்பாளியின் மருத்துவப் பயன்கள் - கவிதா பால்பாண்டி - மருத்துவம் - பொதுத்தகவல்கள்.
18. கண்களிலொரு பெரிய கடல் (நா. மைதீன், இரா. அன்புச்செல்வன்) - மு. சு. முத்துக்கமலம் - புத்தகப்பார்வை.
19. ஈமு போர் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
20. உலகின் மிகப்பெரிய குகை - பா. காருண்யா - குறுந்தகவல்.
21. ஞானம் பெற என்ன வழி? - குட்டிக்கதை.
22. பகைவர்களைப் பெற எளிய வழி - குட்டிக்கதை.
23. மீனவனின் மனமாற்றம் - குட்டிக்கதை.
24. ராமானுஜருக்கு சரஸ்வதி தந்த விருது - குட்டிக்கதை.
25. ஏன் இப்படிச் செய்தாய்? - குட்டிக்கதை.
26. தானம் எது? தர்மம் எது? - குட்டிக்கதை.
27. கடவுள் கருணையுடையவரா? - குட்டிக்கதை.
28. தீயவனைக் காக்க முடியுமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
29. தன்னம்பிக்கையை இழக்கலாமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.
30. பிழைக்கத் தெரியாத முட்டாள் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.
31. யார் பணக்காரன்? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.
32. ருசி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
33. மாவுக்கோலம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
34. காதலும் மோதலும் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
35. அப்பா இருக்கும் வரை! - நௌஷாத்கான். லி - கவிதை.
36. இனி தோல்வி இல்லை! - நௌஷாத்கான். லி - கவிதை.
37. மது விற்பனை - நௌஷாத்கான். லி - கவிதை.
38. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
39. வெள்ளைப்பூசணிச் சாறு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.
40. நெல்லிக்காய்ச் சாறு கலவை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.
41. மசாலா மோர் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.
42. தாளிச்ச மோர் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!