Friday, March 15, 2024

முத்துக்கமலம் 15-3-2024




அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-3-2024 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் இருபதாம் (முத்து: 18 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. அட்டதச ரகசியம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. திவ்வியப் பிரபந்தங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. திருக்காளத்தி - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. தருப்பைப் புல் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. சைவ ஆகமங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. சிவன் கோயில்கள் எத்தனை? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. சப்தமங்கையர் வழிபட்ட தலங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. திருவாசகத் திருத்தலங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


9. பிரான்சிஸ் பேகன் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


10. படித்துக் கொண்டே இருந்தால் அறிவு பெருகுமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.


11. பற்கள் அறிமுகம் - டாக்டர் ஆ. நிலாமகன் - மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர் - பகுதி 1.


12. புதிய தலைமுறை (மலையாளத்தில்: மஞ்சு நாயர்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


13. எடை - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.24.


14. மாற்றங்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


15. காதல் வழி - செண்பக ஜெகதீசன் - கவிதை.


16. தடம் மாறிவிடாதே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


17. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


18. கடவுள் - நௌஷாத்கான். லி - கவிதை.


19. இன்னும் கற்க வேண்டியிருக்கிறது! - நௌஷாத்கான். லி - கவிதை.


20. வாழ்க்கைப் பாடம் - நௌஷாத்கான். லி - கவிதை.


21. நாய் என்று திட்டாதீர்கள் - நௌஷாத்கான். லி - கவிதை.


22. சாட்சியாய் வந்த சரஸ்வதி தேவி - குட்டிக்கதை.


23. பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாமா? - குட்டிக்கதை.


24. ஆசை ஒன்றுதான்... ஆனால்...! - குட்டிக்கதை.


25. நாய் முகத் தொப்பி - குட்டிக்கதை.


26. பொற்கைப் பாண்டியன் - குட்டிக்கதை.


27. ஆசைக்கு அளவு வேண்டாமா? - குட்டிக்கதை.


28. கண்ணாடி தரும் மூன்று பாடங்கள் - பா. காருண்யா- சிறுவர்பகுதி - குட்டிக்கதை.


29. டார்டிகிரேட் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


30. விடை தெரிந்தால் சொல்லுங்க...! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர்பகுதி - விடுகதைகள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


Saturday, March 2, 2024

முத்துக்கமலம் 1-3-2024



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-3-2024 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் பத்தொன்பதாம் (முத்து: 18 கமலம்: 19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. ஆறு வகை வணக்கங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. ஆச்சாரம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. எண் திசை தேவர்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. பதினெட்டு வகை பாவங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. உண்ணுதல் நெறிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. சப்தபதி சடங்கு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. பிரம்ம சூத்திரம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. பஞ்ச மகா யாகங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


9. புராணங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


10.  உலகத்தைக் கெடுப்பது யார்? - பா. காருண்யா - பொன்மொழிகள்.


11. மனிதன் எதில் சிக்கிக் கொள்வான்? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.


12. அரிசி மூட்டை (மலையாளத்தில்: காரூர் நீலகண்டபிள்ளை) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


13. முஸ்லிம் பூசாரி - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.23.


14. ஆற்றுப்படை நூல்களில் சமத்துவம் - சகோதரத்துவம் - முனைவர் மா. பத்மபிரியா - கட்டுரை - இலக்கியம்.


15. சாமியாடி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


16. நாடி வரும்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


17. கலைகளின் வளர்ச்சி - செண்பக ஜெகதீசன் - கவிதை.


18. காதல் - நௌஷாத்கான். லி - கவிதை.


19. ஏனிந்தச் சிரிப்பு? - வைரமணி - கவிதை.


20. கவிதை...படும்பாடு...! - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.


21. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


22. சுத்தமில்லை...! - அனுபிரியா. அ - கவிதை.


23. கண்ணனுக்கு வந்த தலைவலி - குட்டிக்கதை.


24. இதுவும் கடந்து போகும் - குட்டிக்கதை.


25. விடை என்ன தெரியுமா? - குட்டிக்கதை.


26. மகிழ்ச்சியைத் தரக்கூடியது எது? - குட்டிக்கதை.


27. எதை ஏற்பது? - குட்டிக்கதை.


28. பானை நிறையப் புத்திசாலித்தனம் - குட்டிக்கதை.


29. புத்தி உள்ளவன் - குட்டிக்கதை.


30. இரட்டைத் தலைப் பறவை - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.


31. வலது பக்கம் நிரம்பட்டும் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - நிகழ்வுகள்.


32. விடுகதைக்கு விடை சொல்லுங்க...! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர்பகுதி - விடுகதைகள்.


33. பஞ்சகச்சம் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


34. பஞ்சதந்திரம் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


35. மூன்று வகை பாகன்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.


36. வெல்லத் தோசை - கவிதா பால்பாண்டி - சமையல் - இட்லி மற்றும் தோசை.


37. கத்தரிக்காய் குருமா - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


38. மங்களூர் போண்டா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - வடை.


39. நெல்லிக்காய் பச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/