அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-2-2024 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் பதினெட்டாம் (முத்து: 18 கமலம்: 18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. தூய்மை வழிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. நல்லிணக்க மந்திரம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. திருமூலர் குறிப்பிடும் இயம, நியமங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. மூன்று வகை தவ முறைகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. மூன்று வகை தர்மம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. மூன்று விதத் துன்பங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. மனிதர்களுக்கு வேண்டிய தெய்வீகக் குணங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. பகவத் கீதையின் எட்டு அறிவுரைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. மகாஜனங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
10. கல்வியைப் பற்றி இந்து சமயப் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
11. லாட்டரிச் சீட்டு விற்பனை (மலையாளத்தில்: வி. எஸ். அனில்குமார்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்- கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
12. தங்க மோதிரம் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.22.
13. தொலைந்த வாழ்க்கை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
14. மறந்திடாதே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
15. உயர் வாழ்வு - செண்பக ஜெகதீசன் - கவிதை.
16. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
17. செம்மொழித் தமிழ் 101 - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
18. இராஜேந்திர சோழனின் கலைமனமும் – கங்கை கொண்ட சோழபுரமும் - முனைவர் பு. இந்திராகாந்தி - கட்டுரை - வரலாறு.
19. அமைச்சரைக் கண்டு அச்சமடைவது ஏன்? - குட்டிக்கதை.
20. ஆசிரியர் தப்பு செய்யலாமா? - குட்டிக்கதை.
21. இலக்கு இருந்தால்...! - குட்டிக்கதை.
22. விருந்துக்கு வந்த சாமியார் - குட்டிக்கதை.
23. நயவஞ்சக நரி - குட்டிக்கதை.
24. சனி பகவான் சிவபெருமானைப் பீடிக்க முடியுமா? - குட்டிக்கதை.
25. கண்ணன் தயிர் சாதம், வடுமாங்காய் சாப்பிட்டாரா? - குட்டிக்கதை.
26. கருகிய தோசை - பா. காருண்யா - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.
27. தலைமைக்கு அதிகாரம் மட்டும்தானா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - நிகழ்வுகள்.
28. கல்வி, அறிவு குறித்த பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - பொன்மொழிகள்.
29. அது என்ன? சொல்லுங்க...! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர்பகுதி - விடுகதைகள்.
30. அட்டை - பா. காருண்யா - சிறுவர்பகுதி - குறுந்தகவல்.
31. கோதுமைப் பாயாசம் - சுதா தாமோதரன் - சமையல் - பாயாசம்.
32. பாசிப்பருப்பு பாயாசம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - பாயாசம்.
33. அரிசி தேங்காய் பாயாசம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - பாயாசம்.
34. பூரி பாயாசம் - கவிதா பால்பாண்டி- சமையல் - பாயாசம்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment