Thursday, November 2, 2023

முத்துக்கமலம் 1-11-2023



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-11-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் பதினொன்றாம் (முத்து: 18 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. தாயாரை முதலில் வணங்குவது ஏன்? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. விநாயகரின் பன்னிரண்டு தோற்றங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. திருமால் தலச் சிறப்புகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. பிரம்ம முகூர்த்தம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. முருகனின் பதினாறு திருவுருவங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. பஞ்சமுக ஆஞ்சநேயர் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. துஷ்சகனின் பதினாறு பிள்ளைகள் தரும் தொல்லைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. கேழ்வரகு அல்வா - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


9. கும்மாயம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


10. பால் அல்வா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


11. பால் ரவா கேசரி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


12. கலைஞர் கருணாநிதி பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


13. ஸலவாத் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.15.


14. ஜம் ஜம் தண்ணீர் - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி - கதை - குறுங்கதைகள்.


15. ஒரு வார்த்தையாவது...! (மலையாளத்தில்: சந்திரமதி) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


16. கம்பராமாயணத்தில் உருவெளித் தோற்றம் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.


17. உலகக் கொசு நாள் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - கட்டுரை.


18. வெங்காய சமோசா - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்.


19. ரொட்டி வடை - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்.


20. நூடுல்ஸ் பன்னீர் பக்கோடா - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்.


21. பலாக்கொட்டை வடை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்.


22. வேண்டுதல்...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


23. காணும் பொழுதினிலே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


24. நிலாவே வா...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


25. என் தேவதை - நௌஷாத்கான். லி - கவிதை.


26. அப்பாவின் அன்பு - நௌஷாத்கான். லி - கவிதை.


27. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


28. ஆட்டு மூளை வதக்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.


29. மிளகுக் கறி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.


30. காளிதாசரிடம் கேள்வி கேட்ட பெண் - குட்டிக்கதை.


31. மன்னரின் மூன்று கேள்விகள் - குட்டிக்கதை.


32. கொம்பு முளைத்த தேங்காய் - குட்டிக்கதை.


33. சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா? - குட்டிக்கதை.


34. நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டுமா? - குட்டிக்கதை.


35. வைரம் விழுங்கிய எலி - குட்டிக்கதை. 


36. நாட்டுக்கோழி ரசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.


37. செட்டிநாடு கோழிக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.


38. மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் மயில்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.


39. மாப்பிள்ளைக்குத் தொப்பை இருக்கா? - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


40. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த கதை - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


41. சிட்டுக்குருவி பாடம் முக்கியமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


42. யார் அவன்? விடுகதைகள் - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.


43. விரால் மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.


44. இறால் மீன் வதக்கல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.


45. நண்டு பொடிமாஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - நண்டு இறைச்சி.


46. நண்டு தொக்கு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - நண்டு இறைச்சி.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment