அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-11-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் பன்னிரண்டாம் (முத்து: 18 கமலம்: 12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. அம்மனுக்கு 64 விருந்தோம்பல்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. பிரணவேஸ்வரர் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. ஐந்து யாகங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. பக்தியின் வகைகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. சிவபெருமானின் ஐந்து வடிவங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. பஞ்ச கோசங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. நான்கு வகை மனிதர்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. வைணவர் உணவுப் பொருட்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. எம துவிதியை - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
10. திசைக்கேற்ற தெய்வ வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
11. தமிழ்ப் பழமொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
12. தொழுகை பரிசு - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.15.
13. பணம் முக்கியமில்லை (மலையாளத்தில்: காரூர் நீலகண்டபிள்ளை) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
14. அதைச் சொல்வதில்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. நிலவுக்கு அருகில் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
16. விண்ணில் இந்தியா - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
18. உண்மை - நௌஷாத்கான். லி - கவிதை.
19. மனசு - நௌஷாத்கான். லி - கவிதை.
20. நீர்நிலைப் பெயர்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
21. பதினான்கு உலகங்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.
22. நரி - சில தகவல்கள் - மு. சு. முத்துக்கமல்ம் - சிறுவர்பகுதி - குறுந்தகவல்.
23. அந்தப் புத்தகத்தின் சிறப்பு என்ன? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.
24. நத்தை முதுகில் சுமை ஏன்? - பா. காருண்யா - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.
25. இறைவிக்கு அறிவுரை சொன்ன முனிவர் - குட்டிக்கதை.
26. யார் இசை சிறந்தது? - குட்டிக்கதை.
27. கடவுளின் அன்பிற்குரியவர்கள் - குட்டிக்கதை.
28. காலிழந்து கிடந்த துறவி - குட்டிக்கதை.
29. துஷ்டனைக் கண்டால் தூர விலகு - குட்டிக்கதை.
30. மன்னன் மகளைப் பிடித்த பேய் - குட்டிக்கதை.
31. கடவுளைக் காண ஏற்பாடு செய்யுங்கள் - குட்டிக்கதை.
32. கோதுமை ரவைப் பாயாசம் - சுதா தாமோதரன் - சமையல் - பாயாசம்.
33. திணையரிசிப் பாயாசம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - பாயாசம்.
34. அவல் பாயாசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - பாயாசம்.
35. கடலை மாவு பாயசம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - பாயாசம்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!