அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-10-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் பத்தாம் (முத்து: 18 கமலம்: 10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. அர்த்த பஞ்சக ஞானம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. திருவாசகத் திருத்தலங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. அடைமொழி முனிவர்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. ஏகாதசி விரதங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. விஷ்ணுவின் தோற்றங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. வீட்டின் முன் வாசல் கதவு - சிதம்பரம் இரவிச்சந்திரன் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
7. வேதாத்திரி மகரிஷி பொன்மொழிகள் - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.
8. திருமணப் பொருத்தம் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.14.
9. ஸஹர் நேரம் - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி - கதை - குறுங்கதைகள்.
10. இருபது வருடங்களுக்குப் பிறகு (மலையாளத்தில்: கே. சரஸ்வதி அம்மாள்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
11. மகளிரின் மகத்துவம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
12. கணவன் - மனைவி - செண்பக ஜெகதீசன் - கவிதை.
13. வானத்தின் கீழே - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
14. விபத்தான பொழுது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. குட்டி போடும் மயிலிறகு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. பசுமை ராஜ்ஜியம் - கி. விக்னேஷ் - கவிதை.
17. முதல் பலி - கி. விக்னேஷ் - கவிதை.
18. கிராம சபை - வைரமணி - கவிதை.
19. எண்ணம் சிதறாமல்...! - வைரமணி - கவிதை.
20. உச்சரிக்கப்படாத உனது சொற்கள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
21. தேவதைக் கனவு - இளவல் ஹரிஹரன் - கவிதை.
22. ஏ(ணி)மாற்றம் - நௌஷாத்கான். லி - கவிதை.
23. அப்பாவின் நினைவு - நௌஷாத்கான். லி - கவிதை.
24. அம்மாவின் அன்பு - நௌஷாத்கான். லி - கவிதை.
25. உலகிலேயே அதிகமான மொழிகள் பேசும் நாடு - பா. காருண்யா - குறுந்தகவல்.
26. வெளிநாட்டு விடுகதைகள் - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.
27. நீ எப்படி உலகத்தைக் காப்பாய்? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.
28. அது என்ன? விடுகதைகள் - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.
29. கர்ணனின் முன்பிறப்பு இரகசியம் - குட்டிக்கதை.
30. வாழ்வின் சுவை எப்படி இருக்கும்? - குட்டிக்கதை.
31. தனக்கான வேண்டுதல் - குட்டிக்கதை.
32. யார் காரணம்? - குட்டிக்கதை.
33. பலூன் வழியாக ஒரு பாடம் - குட்டிக்கதை.
34. நம்பிக்கை தந்த நாணயம் - குட்டிக்கதை.
35. முடிவு உன் கைகளில்... - குட்டிக்கதை.
36. அவசர அவல் தோசை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
37. தக்காளி தோசை - சுதா தாமோதரன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
38. காலிஃப்ளவர் மசாலா தோசை - கவிதா பால்பாண்டி - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
39. காளான் தோசை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!