அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-2-2023 ஆம் நாளில், பதினேழாமாண்டில் பதினேழாம் (முத்து: 17 கமலம்: 17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. முருகப்பெருமானின் படைக்கலங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. காயத்ரீ மந்திர பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. பதினெண் கணங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. மாகேசுவர மூர்த்திகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. சங்கின் சிறப்புகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. ஆரூடம், பிரசன்னம் பார்க்கும் முறை, பலன்கள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.22
7. காதல் பற்றி சில நாடுகள் - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.
8. பாரம்பரியம் (மலையாளத்தில்: எம். டி. ராஜலஷ்மி) தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
9. கம்பராமாயணத்தில் விருந்தோம்பல் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.
10. காதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வா! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
11. நம்பிக்கை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
12. போராடும் உண்மை - செண்பக ஜெகதீசன் - கவிதை.
13. மிச்சமிருக்கிறது...! - நௌஷாத்கான். லி - கவிதை.
14. நீயேத் தெரிகிறாய்...! - நௌஷாத்கான். லி - கவிதை.
15. முட்டையைத் தினமும் சாப்பிடலாமா? - கவிதா பால்பாண்டி - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.
16. பதநீர் பருகுவோம்! - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
17. இறைவனுக்கு ஆங்கிலேயர்களின் மீது அன்பு அதிகமா? - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.
18 அருள் நிறைந்த அன்னை - குட்டிக்கதை.
19. ஆட்டுப் புலி - குட்டிக்கதை.
20. மூன்று கிணறுகள் - குட்டிக்கதை.
21. நாயைக் கொஞ்சி விளையாடலாமா? - குட்டிக்கதை.
22. சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா? - குட்டிக்கதை.
23. ஏழாவது வாசல் - குட்டிக்கதை.
24. பச்சோந்தியின் நிறம் - குட்டிக்கதை.
25. படித்தால் மட்டும் போதுமா? - பா. காருண்யா- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
26. பட்டாணி சாதம் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.
27. தக்காளி ரசம் - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
28. காலிப்பிளவர் சூப் - சுதா தாமோதரன் - சமையல் - சூப் வகைகள்.
29. ஆட்டு ஈரல் மிளகு வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
30. மட்டன் குருமா - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
31. மட்டன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
32. ஆந்திரா சிக்கன் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
33. மிளகாய் கோழி வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
34. சிக்கன் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
35. சங்கரா மீன் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.
36. வஞ்சிரம் மீன் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.
37. சாளை மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment