அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-2-2023 ஆம் நாளில், பதினேழாமாண்டில் பதினெட்டாம் (முத்து: 17 கமலம்: 18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. கோவில் உத்ஸவங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. காலங்கி சித்தர் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. தத்துவமசி - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. நாக வழிபாட்டுப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. எது கெடும்? எதனால் கெடும்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. மகாசிவராத்திரியும் நான்கு காலப் பூசையும் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. கல் நாதஸ்வரம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. மகிழ்ச்சி மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
9. திசை, புத்தி பலன்கள் பார்க்கும் முறை, பலன்கள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.23
10. மாசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்
11. ராசியானவள் - முனைவர் பி. வித்யா - கதை - சிறுகதைகள்.
12 முத்தப்பன் குன்று (மலையாளத்தில்: வட்டப்பாறா ரவி) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
13. சு. வேணுகோபால் சிறுகதைகளில் விளிம்புநிலை மனிதர்கள் - முனைவர் ஆர். பால்சிங் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
14. தாயைப் போற்று! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
15. திருமணம் எட்டுமா...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.
16. காயங்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. ஆசை! - நௌஷாத்கான். லி - கவிதை.
18. பேர(ன்பு)ழகு - நௌஷாத்கான். லி - கவிதை.
19. அரசியல் - விருதை சசி - கவிதை.
20. பிச்சைப் புகினும் கற்கை நன்றே - விருதை சசி - கவிதை.
21. அப்படித்தான் - க. அட்சயா - கவிதை.
22. தமிழன்னை - மு. அம்பிகா - கவிதை.
23. தண்டனை - முல்லை விஜயன் - கவிதை.
24. கல்யாண நாள் - கி. விக்னேஷ் - கவிதை.
25. மா(ய)த்திரை - கி. விக்னேஷ் - கவிதை.
26. இயற்கையின் கேள்வி - கி. விக்னேஷ் - கவிதை.
27. பெருங்காமம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
28. சுய சூன்யம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
29. எளிதில் மாற்ற முடியுமா? - குட்டிக்கதை.
30. உருப்படாதவர் - குட்டிக்கதை.
31. பணக்காரனுக்குத் தூக்கம் வருமா? - குட்டிக்கதை.
32. பணத்தைச் சேமித்தது எப்படி? - குட்டிக்கதை.
33. கணக்கன் சோதிடன் ஆன கதை - குட்டிக்கதை.
34. சிங்கத்தை வெற்றி கொண்ட கொசு - குட்டிக்கதை.
35. பீர்க்கங்காய் சாம்பார் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
36. தக்காளி ரசம் - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
37. சுவையான சமையல் குறிப்புகள் - கவிதா பால்பாண்டி - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.
38. பயனுள்ள குறிப்புகள் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!