அன்புடையீர், வணக்கம்.
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-1-2023 ஆம் நாளில், பதினேழாமாண்டில் பதினைந்தாம் (முத்து: 17 கமலம்: 15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. இந்து சமயம் குறிப்பிடும் தகவல்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. இந்து சமயம் குறிப்பிடும் உயர்ந்தவை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. ஹோமங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. சக்தியின் 64 உபசாரங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. ஆறுகால பூசை - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. கோள்களின் வர்க்கோத்தமம் பலன்கள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.20
7. அறிஞராவதற்கு புத்தகங்களைப் படிக்க வேண்டுமா? - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
8. நினைவுநாள் கொண்டாட்டம் (மலையாளத்தில்: கே. சரஸ்வதியம்மாள்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
9. கம்பராமாயணத்தில் பறவைகள் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.
10. நாட்காட்டி - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - கட்டுரை.
11. சமத்துவப் பொங்கல் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
12. புத்தாண்டில் பூக்க வேண்டும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
13. அணுக்குண்டை வீழ்த்தும் ஆயுதம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
14. இப்புவியில்...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. பிரியாத வரம் வேண்டும் - நௌஷாத்கான். லி - கவிதை.
16. தீராக்காதல் - நௌஷாத்கான். லி - கவிதை.
17. பெருமழையும் பேரிடரும்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
18. எதிர்த்து நில்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
19. எத்தனை வண்ணங்கள்? - முனைவர் கே. ஆனஸ்ட்ராஜ் - கவிதை.
20. அப்பா - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
21. அம்மா சுட்ட தோசை! - மு. அம்பிகா - கவிதை.
22. இடர் களையாய்.... (பா. ஏகரசி தினேஷ்) - முனைவர் வி. கலாவதி - புத்தகப்பார்வை.
23. பனியடிமை (பெர்க்மான் தோமஸ் - மலையாளத்தில், அருள் ஸ்நேகம் - தமிழில்) - மு. சு. முத்துக்கமலம் - புத்தகப்பார்வை.
24. செவிடனும் நோயாளியும் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
25. மோட்சமும் நரகமும் - குட்டிக்கதை.
26. குருவும் சீடர்களும் - குட்டிக்கதை.
27. பந்தலிலே பாகற்காய் - குட்டிக்கதை.
28. என்ன உலகமடா இது! - குட்டிக்கதை.
29. பிறமொழிச் சொற்கள் கலந்து பேசலாமா? - குட்டிக்கதை.
30. பயணச்சீட்டு எங்கே? - குட்டிக்கதை.
31. ஜாங்கிரி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
32. ரவை பர்பி - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
33. தேங்காய் லட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
34. பேரீச்சம்பழ லட்டு - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment