அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-12-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் பதிநான்காம் (முத்து: 17 கமலம்: 14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
2. நல்வாழ்க்கைக்குப் பத்து கட்டளைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
3. திருவருள்சாதனங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
4. இந்து சமயம் குறிப்பிடும் சாபங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. மார்கழி - செய்யக்கூடாதது மற்றும் செய்ய வேண்டியது - பா. காருண்யா- ஆன்மிகம் - இந்து சமயம்.
6. சோதிட பலன்கள் கூறும் முறை (தொடர்ச்சி) - முனைவர் தி. கல்பனாதேவி- ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.18
7. கார்த்திகை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்
8. நம்பிக்கை எதுவரை இருக்கும்? - பா. காருண்யா - பொன்மொழிகள்.
9.ஜெய் ஜவான் (மலையாளத்தில்: சந்திரசேகரன் தம்பானூர்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
10. கம்பராமாயணத்தில் சடங்குகள் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.
11. அல்வா கொடுப்பது ஏமாற்றுவதற்கா? - வி. பி. மணிகண்டன் - சிரிக்க சிரிக்க.
12. மாமரி பாலன் பிறந்தார்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.
13. அந்தரங்கம் கழற்றிய இரவு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
14. இயற்கை அன்னை - செண்பக ஜெகதீசன் - கவிதை.
15. ஞானம் - நௌஷாத்கான். லி - கவிதை.
16. அப்பால்தான் இருக்கிறது - நௌஷாத்கான். லி- கவிதை - கவிதை.
17. வாசித்தவர்கள்...! - மு. அம்பிகா - கவிதை.
18. புரிந்தால் சரி...! - நடேச கணேசன் - கவிதை.
19. பூனை கவிதைகள் - நடேச கணேசன் - கவிதை.
20. மனம் - முல்லை விஜயன் - கவிதை.
21. எல்லாச் சொல்லும்… - முல்லை விஜயன்- கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!