அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-9-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் ஏழாம் (முத்து: 17 கமலம்: 7) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. நமக்கும் பெருமாளுக்கும் எவ்வளவு தூரம்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. பதினாறு வார்த்தை ராமாயணம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. கருடபகவானுக்கு காட்சி தந்த நரசிம்மர் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. புகுந்த வீட்டிற்குக் கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. மன்னிப்பு கிடைக்காத செயல்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. சரவணபவ - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. விநாயகர் - நூறு பெயர்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. பானு சப்தமி - பா. காருண்யா - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
9. பஞ்ச உலோகங்களின் மூலம் ஐந்து கிரக சக்திகள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
10. யோகங்கள் தொடர்ச்சி - 3 - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.12
11. வாழ்க்கையின் முடிவுரை - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.
12. இப்படியும் ஒரு இராத்திரி - மலையாளத்தில்: ஏழங்குளம் மோகன்குமார் | தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்
13. பதினெண்கீழ்க்கணக்கில் மருத்துவச் சிந்தனைகள் - முனைவர் ம. சியாமளா - கட்டுரை - இலக்கியம்.
14. சங்கத் தமிழர்களின் மாமிச வெறுப்பும் மது விலக்கும் - முனைவர் சுப. வேல்முருகன் - கட்டுரை - இலக்கியம்.
15. மருதத்திணையில் நகை மெய்ப்பாடு - கி. ச. புனிதவதி & முனைவர் வேல். கார்த்திகேயன் - கட்டுரை - இலக்கியம்.
16. பிறந்தநாள் பரிசு - முல்லை விஜயன் - கவிதை.
17. வெற்றிக்களம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
18. என்னிதயம் பேசுகிறேன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
19. காதல் இன்பம்! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
20. அறிவுடையார் எல்லாமுடையார் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
21. தொட்டிச்செடி - முனைவர் பி. வித்யாரூபவ் - கவிதை.
22. காதல் சமாதி - முனைவர் பி. வித்யாரூபவ் - கவிதை.
23. தற்கொலை செய்து கொள்ளலாமா? - குட்டிக்கதை.
24. நம்பிக்கை கொள்! - குட்டிக்கதை.
25. பறவைகளுக்குத் தலைவர் போட்டி - குட்டிக்கதை.
26. கடவுளை ஏமாற்றியக் கஞ்சன் - குட்டிக்கதை.
27. மகனைத் திருத்த என்ன வழி? - குட்டிக்கதை.
28. முல்லா ஏன் அழுதார்? - குட்டிக்கதை.
29. கீதை படிப்பது வீண் வேலை! - குட்டிக்கதை.
30. பணக்காரர்களின் பாதை - குட்டிக்கதை.
31. பொது அறிவுக் கேள்வி - பதில்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
32. சிறந்த சீடன் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
33. எலியின் அறிவுரை - பா. காருண்யா - சிரிக்க சிரிக்க.
34. காலிபிளவர் கிரேவி - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
35. காளான் வறுவல் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
36. தலைக்கறிக் குழம்பு - கவிதா பால்பாண்டி .- சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
37. ஆட்டு ஈரல் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
38. சில்லி சிக்கன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
39. நாட்டுக்கோழி மிளகு வறுவல் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
40. நெத்திலி மீன் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.
41. வஞ்சிரம் மீன் வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment