அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-7-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் இரண்டாம் (முத்து: 17 கமலம்: 3) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. சைவ சமயத் தகவல்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. பாஞ்சராத்ர தீபம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. சனிக்கிழமை விரதம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. கும்பத்தின் மீது தேங்காய் வைப்பது ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. மகாலட்சுமியின் மூன்று பெருமைகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. அட்டமா சித்திகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. ஆனித்திருமஞ்சனம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. நட்சத்திரத்துக்கேற்ற மரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.
9. இராசிகளின் தன்மைகள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.8
10. ஸ்பெயின் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
11. சிலப்பதிகாரத்தில் நாட்டார் வழக்காற்று விழுமியங்கள் - ஆ. பி. ஜெபென்ஸி - கட்டுரை - இலக்கியம்.
12. நற்றிணையில் செலவழுங்குவித்தல் - முனைவர் ம. சியாமளா - கட்டுரை - இலக்கியம்.
13. தந்தையின் தியாகம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
13. பொற்கூண்டு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
14. இணைந்த நதிகள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. காலம் வரும் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. தாயெனும் தெய்வம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. எந்த அகராதி - நௌஷாத்கான். லி - கவிதை.
18. தரிசனம் - நௌஷாத்கான். லி - கவிதை.
19. ஏன்? - நௌஷாத்கான். லி - கவிதை.
20. எழுந்திடுக தோழா! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
21. எங்கள் ஈசன் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
22. என்னவளே... - இளவல் ஹரிஹரன் - கவிதை.
23. முகநூல் இணைப்பு - இளவல் ஹரிஹரன் - கவிதை.
24. காதல் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
25. லஞ்சம் தவிர்த்திடு... - முனைவர் ப. விக்னேஸ்வரி - கவிதை.
26. நனை கொன்றை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
27. ஞானி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
28. குடை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
29. தனிமைக் காதலி - செ. நாகேஸ்வரி - கவிதை.
30. நாய்க்கு வைகுண்டம் கிடைக்குமா? - குட்டிக்கதை.
31. காணாமல் போன கங்கை - குட்டிக்கதை.
32. மகாபாரதப் போருக்கு யார் காரணம்? - குட்டிக்கதை.
33. இறைவன் நம்மைத் தேடி வருவானா? - குட்டிக்கதை.
34. உயிரைக் காப்பாற்றிய துளசி - குட்டிக்கதை.
35. உன்னுடைய சால்வை வேண்டாம்! - குட்டிக்கதை.
36. போரை முடிக்க எது தேவை? - குட்டிக்கதை.
37. ஒலி வேறுபாட்டில் பொருள் அறிக - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
38. எந்தப் பழம் சிறந்தது? - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
39. இது கூலி இல்லை, குரு தட்சணை - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
40. முருங்கை மருத்துவப் பலன்கள் - கவிதா பால்பாண்டி - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.
41. அவல் கார பொங்கல் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.
42. உருளை மசாலா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
43. தக்காளி சால்னா - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
44. காய்கறிப் பக்கோடா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
45. பாசிப்பருப்பு பக்கோடா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
46. கறிவேப்பிலை சூப் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சூப் வகைகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment