அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-7-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் நான்காம் (முத்து: 17 கமலம்: 4) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. பிழைகளைப் பொறுத்தருள வேண்டும் பாடல் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. ஆடி மாதச் சிறப்புகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. ராமரின் முன்னோர்கள் யார்? யார்? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. தெய்வீக விருட்சங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. சைவ ஆகமங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. அபிராமி அந்தாதி பாடல்களின் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. ஆடி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
8. யோகங்கள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.9
9. கல்வி பற்றிய பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
10. மனம் போன போக்கில்... (மலையாளத்தில்: சத்ருகணன்) தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
11. கம்பராமாயணத்தில் இறுதிச்சடங்கு, நீர் சடங்கு - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.
12. சங்க இலக்கியங்களில் மடலேறுதல் - முனைவர் செ. சுதா - கட்டுரை - இலக்கியம்.
13. கனலெடுப்போம் வா - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
14. செவ்வனே செய்க செயல் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
15. என்னுடையதும்.... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. நிதர்சனம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. தாய்மை - செண்பக ஜெகதீசன் - கவிதை.
18. தாய்மொழி - இளவல் ஹரிஹரன் - கவிதை.
19. தென்றல் காற்றே...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
20. சிதை - செ. நாகேஸ்வரி - கவிதை.
21. பொட்டு - நௌஷாத்கான். லி - கவிதை.
22. பகல் நிலவு - நௌஷாத்கான். லி - கவிதை.
23. என் சமையலறை - சாந்தி சரவணன் - கவிதை.
24. கல்விக்கண் திறந்தவர் - முனைவர் ப. விக்னேஸ்வரி - சிறுவர் பகுதி - கவிதை.
25. நடக்கத் தெரியாத பறவைகள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
26. கமலாபாயின் புதிய புடவை - குட்டிக்கதை.
27. மூன்று விருப்பங்கள் - குட்டிக்கதை.
28. எனக்கு மட்டும் ஏன்? - குட்டிக்கதை.
29. அறப்பணிக்கு கடன் கிடைக்குமா? - குட்டிக்கதை.
30. மோட்சத்திற்கு பரிந்துரைக் கடிதம் - குட்டிக்கதை.
31. மூன்று பூசணிக்காய் - குட்டிக்கதை.
32. தேனின் மருத்துவப் பயன்கள் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.
33. தேங்காய்ப் பால் பிரியாணி - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.
34. காலிஃபிளவர் ரசம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
35. பொறி உப்புமா - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - உணவுகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!