அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-3-2022 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் பத்தொன்பதாம் (முத்து: 16 கமலம்: 19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. எத்தனை கங்கைகள்...? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. விநாயகர் - 21 வகை இலை அர்ச்சனை பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. எவை தீட்டுகள்? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. செய்யக் கூடாத செயல்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. தூபப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. ரம்பா திருதியை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. அஷ்ட பைரவர்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. நல்ல செயல்களுக்கான ஓரைகள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.
9. கம்பராமாயணத்தில் ‘மும்மடங்கு’ என்ற சொல்லாட்சி - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.
10. லத்தீன் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
11. நிரந்தர அரசியல்வாதி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
12. கடமை தவறாத மௌனம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
13. கடுப்பேற்றும் ஜிமிக்கி - ஆனந்தன் - கவிதை.
14. வாழ்நாள் முழுதும் - செ. நாகேஸ்வரி - கவிதை.
15. மரபினைக் காப்போம் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
16. நிலையில்லா வாழ்வினில்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. மகளிர் தினம் - பொதிகை புதல்வி - கவிதை.
18. விடியலை நோக்கி... - பொதிகை புதல்வி - கவிதை.
19. கல்லூரி நினைவுகள் - பொதிகை புதல்வி - கவிதை.
20. வாழ்ந்திடுவோம்...! - சசிகலா தனசேகரன் - கவிதை.
21. ஒத்திகை - கவிஞர் கார்கவி - கவிதை.
22. காத்திருப்புப் பட்டியல் - கவிஞர் கார்கவி - கவிதை.
23. அளவைகள் - முனைவர் தி. கல்பனாதேவி - குறுந்தகவல்.
24. பாவாணர் குறிப்பிடும் மணமக்களுக்கான பொருத்தங்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.
25. பேராசைக்காரன் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
26. மூன்று மாப்பிள்ளைகள் - குட்டிக்கதை.
27. கழுதைக்குக் கூடப் பிடிக்காத புகையிலை - குட்டிக்கதை.
28. தீயவர்களுக்கு உதவி செய்தால்...? - குட்டிக்கதை.
29. வைரக்கல்லுக்குப் பேரம் - குட்டிக்கதை.
30. என்ன வரம் வேண்டும்? - குட்டிக்கதை.
31. முனிவரைக் கொல்ல முயன்ற மந்திரவாதி - குட்டிக்கதை.
32. நம்பிக்கையில்லை என்றால்...? - குட்டிக்கதை.
33. ஆட்டுத் தலைக்கறிக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
34. மிளகு சிக்கன் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
35. மீன் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன்.
36. நண்டு ரசம் - கவிதா பால்பாண்டி .- சமையல் - அசைவம் - நண்டு.
37. காடை முட்டைக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - முட்டை.
38. குடை மிளகாய்ப் பொறியல் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment