அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-3-2022 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் இருபதாம் (முத்து: 16 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. ஆலய உணவுகள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. மகா சதாசிவ மூர்த்தி - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. ஆண்டாள் கிளி - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. திதி நித்யா தேவியர் வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. ஆத்யந்த பிரபு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. ஆயுர்தேவி வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. முப்பெருங்கடவுள்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. கோயில் வழிபாடு - சில தகவல்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. வானியல் கலை - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.1
10. பங்குனி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
11. அபிஜித் முகூர்த்தம் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
12. ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
13. மனசெல்லாம் மண்வாசனை - ஆதியோகி - கவிதை.
14. எனக்குத் தயக்கமில்லை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. கருத்த நிழல் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. ஊர்த் திருவிழா - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. வாட்சப் வழியே... - கவிஞர் கார்கவி - கவிதை.
18. கதவிற்கு வெளியே பூட்டு - கவிஞர் கார்கவி - கவிதை.
19. தூரத்து நேசம் - கவிஞர் கார்கவி - கவிதை.
20. மௌனப்பூச்சி - கவிஞர் கார்கவி - கவிதை.
21. எவை வீண்? - விஜயன் முல்லை - கவிதை.
22. நம்பிக்கை கொள்! - சசிகலா தனசேகரன் - கவிதை.
23. நொடிப்பொழுதில்...! - சசிகலா தனசேகரன் - கவிதை.
24. விலாங்குக்கு ஏற்பட்ட முடிவு - குட்டிக்கதை.
25. கடவுளிடம் எதைக் கேட்பது? - குட்டிக்கதை.
26. அரண்மனையா? சத்திரமா? - குட்டிக்கதை.
27. தவளை, சுண்டெலி நட்பு சரிப்படுமா? - குட்டிக்கதை.
28. நாயின் பேராசை - குட்டிக்கதை.
29. மகனுக்கு வந்த சந்தேகம் - குட்டிக்கதை.
30. கஷ்டமில்லாத வேலை - குட்டிக்கதை.
31. தகாத நட்பு கூடாது...! - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
32. கடவுளுக்கு ஒரு கடிதம் - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.
33. ராஜாளியின் இறக்கைகளில் வாசகங்கள் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
34. பிரண்டை எள்ளுத் துவையல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - துவையல்.
35. புளி மிளகாய் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
36. இஞ்சித் தொக்கு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
37. நார்த்தங்காய் ஊறுகாய் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
38. காய்கறி ஊறுகாய் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
39. வாழைப்பூ வடகம் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - வடகம் மற்றும் அப்பளம்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!