அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-1-2022 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் பதினாறாம் (முத்து: 16 கமலம்: 16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. திருவாபரணங்கள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. சப்த கன்னியர்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. நற்செயலுக்குக் கிடைக்கும் நன்மைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. புகழ்பெற்ற ஐந்து... - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. திருச்செந்தூர் தீர்த்தங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. பொதுஆவுடையார் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. பூசையில் தேங்காய், வாழைப்பழம் ஏன்…? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. தீபங்கள்: சில தகவல்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. தை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
10. தாரா பலன் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.
11. இன்சொற்களின் விலை எவ்வளவு? - பா. காருண்யா - பொன்மொழிகள்.
12. சங்ககால மகளிரின் வீர மரபுகள் - முனைவர் ம. சியாமளா - கட்டுரை - இலக்கியம்.
13. எது நாகரீகம்? - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
14. கழநியும் கணினியும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
15. ஹைக்கூ கவிதைகள் - ஹ்ரிஷிகேஷ் - கவிதை.
16. நதியும் மீனும் - பொதிகை புதல்வி - கவிதை.
17. ரெளத்திரம் - பொதிகை புதல்வி- கவிதை.
18. சுமை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
19. சவாரி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
20. என்ன சொல்ல...? - நௌஷாத் கான். லி - கவிதை.
21. கொடிய உயிரினம் - நௌஷாத் கான். லி - கவிதை.
22. உன் கண்கள் - நௌஷாத் கான். லி - கவிதை.
23. பிள்ளைச் செல்வமே... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
24. நெஞ்சு பொறுப்பதில்லையே - க. சூரியபிரகாஷ் - கவிதை.
25. அழகின் சிரிப்பு - க. சூரியபிரகாஷ் - கவிதை.
26. இணைந்த கைகள் - க. சூரியபிரகாஷ் - கவிதை.
27. பசலைக்கீரை கூட்டு - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - கீரை.
28. பருப்புக்கீரை கடையல் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - கீரை.
29. முருங்கைக்கீரைப் பொறியல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - கீரை.
30. பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - கீரை.
31. தாயின் பாடத்தைத் தவற விட்ட முயல் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.
32. காசிப்புலவர் அரிசங்கரர் - குட்டிக்கதை.
33. பூசையில் மண் மலர்கள் - குட்டிக்கதை.
34. விரோதத்தை வளர்க்கும் - குட்டிக்கதை.
35. புகழுக்குத் தலைக்குனிவு - குட்டிக்கதை.
36. பேராசை வியாபாரி - குட்டிக்கதை.
37. முட்டாள் யானை - குட்டிக்கதை.
38. ஆஞ்சநேயரை மணக்க மறுத்த பெண் - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment