அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-12-2021 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் பதினான்காம் (முத்து: 16 கமலம்: 14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. எலுமிச்சை தீபம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. இறைவனின் மன்னிப்பு கிடைக்காத செயல்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. இறைவனை அடைய பதினெட்டு நிலைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. பகவத் கீதை குறிப்பிடும் நான்கு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. சிவபெருமான் அபிசேகப் பொருட்கள் மற்றும் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. சிறப்புக்குரிய சிவ மந்திரங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. இயேசு கிறிஸ்து பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
9. தோசங்கள் நீங்க... - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.
10. மார்கழி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
11. முத்திரைகள் - சசிகலா தனசேகரன் - மருத்துவம் - இயற்கை மற்றும் யோகா.
12. பரிசு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
13. கேள்வி ஒன்று - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
14. ரணங்களில் வழியும் ஆனந்தம் - ஆதியோகி - கவிதை.
15. குன்றிலிட்ட விளக்காவர் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
16. ஒத்தூதி வாழ்வதெல்லாம் வாழ்வா? - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
17. பயணங்கள்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
18. அதிலும் அர்த்தமுள்ளது... - சசிகலா தனசேகரன் - கவிதை.
19. மழை! மழை!! மழை!!! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
20. ஆசை அழிந்திடவே - இளவல் ஹரிஹரன் - கவிதை.
21. அழகிய பெண்ணே... - இளவல் ஹரிஹரன் - கவிதை.
22. ஏழையின் இரவு - வ. கமல் பிரகாஷ் - கவிதை.
23. வீடு - செ. நாகநந்தினி - கவிதை.
24. என்னுள் நீ - நௌஷாத்கான். லி - கவிதை.
25. பைத்தியக்கார மனசு - நௌஷாத்கான். லி - கவிதை.
26. எழுதாத கவிதை!! - நௌஷாத்கான். லி - கவிதை.
27. கழுதைக்குக் கிடைத்த மரியாதை - குட்டிக்கதை.
28. குப்பைக்குள் வைரம் - குட்டிக்கதை.
29. கோபத்தைக் குறைக்க வழி சொல்லுங்கள் - குட்டிக்கதை.
30. தானே பெரியவன் - குட்டிக்கதை.
31. வெகுமதி எனக்கு வேண்டாம் - குட்டிக்கதை.
32. காளிதாசரிடம் கேள்விகள் கேட்ட கிராமத்துப்பெண் - குட்டிக்கதை.
33. தலை குனிந்த நத்தை - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.
34. அடையாளம் தெரியாமல் போய்விட்டதே ! - பா. காருண்யா - சிரிக்க சிரிக்க.
35. ஸ்பாஞ்ச் கேக் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரம்.
36. தேங்காய் கேக் - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரம்.
37. சாக்லேட் கேக் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரம்.
38. தேங்காய்ப் பால் கேக் - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரம்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment