அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 15 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. தீப பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. சாஸ்தா அபிசேகப் பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. மகாலட்சுமி பற்றிய சில தகவல்கள்! - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. முருகப்பெருமான் சில குறிப்புகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. ஜோதிடப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
6. காத்திருப்பது இனிது - முனைவர் ப. பாண்டியராசா - கதை - சிறுகதை - சங்க இலக்கியக் கதைகள்.
7. ஆவணங்கள் உணர்த்தும் அரசகுடும்பத் திருமண வழக்காறுகள் - முனைவர் த. கண்ணன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
8. புளிக்கூழ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதம் மற்றும் கூழ் வகைகள்.
9. கேழ்வரகுக் கூழ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதம் மற்றும் கூழ் வகைகள்.
10. அலையலையாய்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
11. அவன் சாயலில்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
12. பொன்னாடை - க. மகேந்திரன் - கவிதை.
13. வார்த்தை வங்கி - க. மகேந்திரன் - கவிதை.
14. கொன்றை முகம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
15. கரைதல் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
16. அசைவு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
17. பேருந்து பயணம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
18. ஏழையின் செருப்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
19. வலி - செ. நாகநந்தினி - கவிதை.
20. தோழியே...! - ஞானப்பிரியதர்ஷினி - கவிதை.
21. சிட்டுக்குருவி - சசிகலா தனசேகரன் - கவிதை.
22. அன்பிற்கும் உண்டோ...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.
23. காதல்... மொழிகள் - பா. காருண்யா - சிரிக்க சிரிக்க.
24. பெர்னாட்சா பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
25. பொதுவுடமை - குட்டிக்கதை.
26. ஒரு சொட்டு தேன் - குட்டிக்கதை.
27. மனைவியிடமிருந்து தப்பிக்க - குட்டிக்கதை.
28. தபாலில் தப்பித்த வீரன் - குட்டிக்கதை.
29. மொழிபெயர்ப்பில் சிக்கல் - குட்டிக்கதை.
30. நீயாவது பரவாயில்லை...! - குட்டிக்கதை.
31. மாங்காய் சர்பத் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.
32. நன்னாரி வேர் ஜுஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.
33. மசாலா மோர் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.
34. கம்பு ஜூஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.
35. சப்போட்டா மில்க் ஷேக் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.
36. பூண்டு ஊறுகாய் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
37. முறுக்கு வடகம் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - வடகம்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment