அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் பதினொன்றாம் (முத்து: 15 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. “சிவன் சொத்து குல நாசம்” என்பதன் பொருள் என்ன? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. லட்சுமி குபேர பூஜை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. முருகப்பெருமான் பெயர் விளக்கங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. பணம் குறித்தப் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
5. தெய்வக் குழந்தைகள் - "இளவல்" ஹரிஹரன் - கதை - சிறுகதை.
6. எமன் பூலோக வருகை - வாசுகி நடேசன் - கதை - சிறுகதை.
7. திருக்குறளில் கலைச்சொற்கள் - முனைவர் சி. இராமச்சந்திரன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
8. சங்க இலக்கியத்தில் சாதாரணர் - ஒரு சமுகவியல் வாசிப்பு - வாசுகி நடேசன்- கட்டுரை - சமூகம்.
9. உருளைக்கிழங்கு காராசேவு - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
10. முள்ளு முறுக்கு - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
11. தேங்காய் பர்பி - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
12. ஜாங்கிரி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
13. இனிப்பு பூரி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
14. ஓட்ஸ் லட்டு - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
15. பாதுஷா - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
16. பச்சைப்பயறு வடை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்.
17. மிளகு வடை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்.
18. தீபாவளி... - இல. கருப்பண்ணன் - கவிதை.
19. அழிவிலிருந்தே தொடங்கும் - நேசமுடன் ஈசு - கவிதை.
20. தாய்மைச் சிறப்பு - செண்பக ஜெகதீசன் - கவிதை.
21. மறுப்பேதுமில்லை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
22. கனவுப் புள்ளி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
23. வாழ்க்கை வலை - நௌஷாத்கான். லி - கவிதை.
24. வருத்தம் - நௌஷாத்கான். லி - கவிதை.
25. வலிக்கும் வாசிப்பு - க. மகேந்திரன் - கவிதை.
26. மழைத் தொட்டி(ல்) - க. மகேந்திரன் - கவிதை.
27. கரையேறி விடலாமோ! - க. மகேந்திரன் - கவிதை.
28. இடம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
29. புத்தன் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
30. சூல் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
31. தாயை வணங்கு - இளவல் ஹரிஹரன் - கவிதை.
32. இது மழைக்காலம் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
33. உனைத் தேடி வெற்றி வரும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
34. தலைமுறை இடைவெளி - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
35. புரிதல் - பரிமளா முருகேஷ் - கவிதை.
36. தனிமை - பரிமளா முருகேஷ் - கவிதை.
37. வைகைப் புயல் - சித. அருணாசலம் - கவிதை.
38. கொரோனா ஆசான் - சித. அருணாசலம் - கவிதை.
39. இயற்கைக்கு அல்ல - சித. அருணாசலம் - கவிதை.
40. இயற்கையின் நாடகம்! - சித. அருணாசலம் - கவிதை.
41. அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா? - குட்டிக்கதை.
42. புத்தர் போட்ட முடிச்சு! - குட்டிக்கதை.
43. முந்தைய குரு போல் இல்லை...! - குட்டிக்கதை.
44. அமிர்தத்தை இழந்த முனிவர் - குட்டிக்கதை.
45. சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை? - குட்டிக்கதை.
46. கிருஷ்ணர் அரண்மனையில் தங்காதது ஏன்? - குட்டிக்கதை.
47. அரசன் செய்த தவறு - குட்டிக்கதை.
48. ஒருத்தர் பார்க்குறாரு...! - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
No comments:
Post a Comment