அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-6-2020 முதல் பதினைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் பதினைந்தாம் ஆண்டில் முதல் (முத்து: 15 கமலம்: 1) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. திருக்கள்வனூர் கள்வப்பெருமாள் கோயில் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. திருகோடிக்கா கோடீஸ்வரர் கோயில் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. அர்க்க பத்ர ஸ்நானம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. தாய் தீயவள் ஆவாளா? - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.
6. வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வு - இல. ஜெயபிரியா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
7. பெரியாழ்வார் பாடல்களில் பிள்ளைத்தமிழ்க் கூறுகள் - முனைவர் பீ. பெரியசாமி - கட்டுரை - இலக்கியம்.
8. பண்டிகையும் பலியும் - கன்னடத்தில்: டாக்டர் பி.டி. லலிதா நாயக், தமிழில்: டாக்டர் கே. மலர்விழி - கதை - மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்.
9. வெட்டு விழாம... என்ன ஆட்டம்? - மு. ச. சதீஷ்குமார் - கதை - சிறுகதை.
10. தீர்வுகள் தொலைவில் இல்லை - எஸ். மாணிக்கம் - கதை - சிறுகதை.
11. வக்கத்தவ வீட்டுல... - முனைவர் பெ. இசக்கிராஜா - கதை - சிறுகதை.
12. இட்லிக்கடை அன்னலட்சுமி - முனைவர் பி. வித்யா - கதை - சிறுகதை.
13. முள்ளு மூக்குத்தி - நாங்குநேரி வாசஶ்ரீ - இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள் - 7
14. ஆண்டவன் கணக்கு - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 93.
15. பிறரைச் செய்யச் சொல்லலாமா? - குட்டிக்கதை.
16. திரௌபதி ஐவரைத் திருமணம் செய்து கொண்டது சரியா? - குட்டிக்கதை.
17. சந்திரகாசம் - குட்டிக்கதை.
18. சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா? - குட்டிக்கதை.
19. காயப்படுத்தும் பூனையைக் காப்பாற்றலாமா? - குட்டிக்கதை.
20. தத்துவங்கள் 96 - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
21. பெண்மையைப் போற்றுவோம்! - செண்பக ஜெகதீசன் - கவிதை
22. முதல் பரிசு - நௌஷாத்கான் . லி- கவிதை
23. காதல் மலருமா...? - பீ. பெரியசாமி - கவிதை
24. கடற்கரை - பீ. பெரியசாமி - கவிதை
25. யாதுமாகி நின்றாள்... - செ. பிரியதர்ஷ்னி - கவிதை
26. கவசத்தை உடைக்காதே - முருகேஸ்வரி ராஜவேல் - கவிதை
27. வெளிச்சப் பருக்கைகள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை
28. கிடைக்காமல் போனால்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை
29. விலை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை
30. மை தீர்ந்தவன் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை
31. எழுதுகோலின் தீர்க்கதரிசனம் - க. மகேந்திரன் - கவிதை
32. அந்த எழுதுகோல் - க. மகேந்திரன் - கவிதை
இவற்றுடன், உலகம் முழுவதும் கொரோனோ நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மற்றும் திருச்சி, சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து டீம்லிங்க் (Team Link) செயலி வழியில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினரும், முதுகலைத் தமிழாசிரியருமான முனைவர் யாழ். ராகவன் அவர்கள் தலைமையில் நடத்திய ‘கொரோனாவை வெல்வோம்!” எனும் தலைப்பிலான கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் தேர்வு செய்யப்பெற்ற கவிதைகளில் கடந்த புதுப்பித்தலில் வெளியான 10 கவிதைகள் தவிர்த்து, மீதமிருந்த 6 கவிதைகள் இங்கு பெற்றிருக்கின்றன.
33. கொரானாவை வெல்வோம்! - 11 - ப. வீரக்குமார் - பங்கேற்புக் கவிதை.
34. கொரானாவை வெல்வோம்! - 12 - முனைவர் மா. துரை (எ) கவிஞர் மதுரன் - பங்கேற்புக் கவிதை.
35. கொரானாவை வெல்வோம்! - 13 - ர. புவனேஸ்வரி - பங்கேற்புக் கவிதை.
36. கொரானாவை வெல்வோம்! - 14 - முனைவர் ஆர். நிர்மலாதேவி - பங்கேற்புக் கவிதை.
37. கொரானாவை வெல்வோம்! - 15 - க. மகேந்திரன் - பங்கேற்புக் கவிதை.
38. கொரானாவை வெல்வோம்! - 16 - கவிஞர் முனைவர் பா. ஜான்சிராணி - பங்கேற்புக் கவிதை.
மற்றும்
39. மைசூர் மசாலா தோசை - சசிகலா தனசேகரன் - சமையல் - இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி.
40. வாழைக்காய் கார சப்பாத்தி - சசிகலா தனசேகரன் - சமையல் - இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி.
41. திணை அரிசி காய்கறி உப்புமா - சுதா தாமோதரன் - சமையல் - உடனடி உணவுகள்.
42. கேரளா கொண்டைக்கடலை குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - பிற மாநில உணவுகள்.
43. மொச்சைக்கொட்டை புளிக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
44. வெண்டைக்காய் ப்ரை - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment