அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் பதினான்காம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 14 கமலம்: 5) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. ஆடித் தபசுத் திருநாள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. ஆடி அமாவாசை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. இலக்கினங்களின் வகைகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
4. சூரிய - சந்திர - கோ தரிசனம் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
5. அம்மாவை யார் பார்த்துக் கொள்வது? - என். ஸ்ரீதரன் - கதை - சிறுகதை.
6. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பன்முக ஆளுமை - முனைவர் நா. சுலோசனா - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.
7. பழந்தமிழரின் பல்துறை அறிவு மரபு - கு. பிரகாஷ் - கட்டுரை - இலக்கியம்.
8. எல்லோருடைய சொல்லையும் நம்பலாமா? - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
9. மாற்றம் தருக...! - ப. வீரக்குமார் - கவிதை.
10. விடியல் - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.
11. சும்மாடு வேண்டுமென்று...! - வதிலை பிரபா - கவிதை.
12. தனி (மை) உரையாடல் - வதிலை பிரபா- கவிதை.
13. வாழ்க்கைப் புதிர் - முனைவர் ரா. திவ்யா - கவிதை.
14. மாமனிதர் சிங்காரவேலர் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
15. முடியாத பயணங்கள்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
16. காலச்சுழற்சி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. இது கண்ணாமூச்சி ஆட்டமல்ல! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
18. அறிஞரைத் திணற வைத்த குழந்தை - குட்டிக்கதை.
19. கடவுளுக்கு என்ன வேலை? - குட்டிக்கதை.
20. ஞானிக்கு மரண தண்டனை! - குட்டிக்கதை.
21. வாத்தா? குதிரையா? - குட்டிக்கதை.
22. மன நிம்மதிக்கு என்ன வழி? - குட்டிக்கதை.
23. சீடனை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? - குட்டிக்கதை.
24. எத்தனை கடவுள் இருக்கின்றனர்? - குட்டிக்கதை.
25. சிக்கலான நேரத்தில் எடுத்த சரியான முடிவு - உ. தாமரைச்செல்வி- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
26. மூன்று இலக்க எண் கண்டறிய...! - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - புதிர்கள்.
27. கார்ப்ரேகர் எண் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - புதிர்கள்.
28. கான்சா மாடன் தர்கா - அ. சுகந்தி அன்னத்தாய் - குறுந்தகவல்.
29. இந்து பெண்களுக்கான சொத்துரிமை - மு.சு. முத்துக்கமலம் - மகளிர் மட்டும்.
30. பாலக்கீரை புலாவ் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.
31. கேரட் கேசரி - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
32. இனிப்பு அப்பம் - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
33. வலைப்பூக்கள் - 299 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment