அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் பதினான்காம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 14 கமலம்: 3) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. கணபதி வேள்வி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. நவ துர்க்கைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. கருட புராணம் சொல்லும் பாவங்களுக்கான தண்டனைகள்! - மு.சு. முத்துக்கமலம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
4. நவக்கிரகங்களுக்கான எளிய பரிகாரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
5. முனைவா் மலையமானின் 'நீா் மாங்கனி' நாடகக் கட்டமைப்புத்திறன் - முனைவர் அரங்க. மணிமாறன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
6. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கூறும் 'நட்பு' - ஷா. முஹம்மது அஸ்ரின் - கட்டுரை - இலக்கியம்.
7. வாரந்தோறும் வாழைப்பூ - சுதா தாமோதரன் - சமையல் -வீட்டுக்குறிப்புகள்.
8. வலைப்பூக்கள் - 297 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.
9. செட்டிநாடு எலும்புக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
10. மதுரை மட்டன் வறுவல் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
11. ஜிஞ்சர் சில்லி சிக்கன் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
12. கோழி உப்புக் கறி - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
13. முட்டை மசாலா - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - முட்டை.
14. மிளகு முட்டை வறுவல் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - முட்டை.
15. சாலை மீன் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன்.
16. கட்லா மீன் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன்.
17. நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன்.
18. நண்டு பொரியல் - கவிதா பால்பாண்டி.- சமையல் - அசைவம் - நண்டு.
19. கலைஞர் கருணாநிதி சொன்ன பொன்மொழிகள் - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
20. இலக்கியங்கள் கூறும் வீரம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
21. என்னைத் தாலாட்ட வருவாயா? - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
22. தேடிக் கண்டடைந்த கணம் - இரேவதி பால்ராஜ் - கவிதை.
23. மச்ச ரகசியம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
24. அம்பலமாகும் போது... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
25. மீளா நினைவுகள்! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
26. வேக வாழ்விலே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
27. வாழ்ந்து பார்ப்போமே...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
28. வாழ்க்கையில் வெற்றியைத் தருவது எது? - குட்டிக்கதை.
29. ஆட்டைப் பலி கொடுத்தால் பலன் கிடைக்குமா? - குட்டிக்கதை.
30. ஒரு கேள்விக்கு மூன்று விதமான பதில்களா? - குட்டிக்கதை.
31. பெண்ணின் அழுகைக்கு என்ன காரணம்? - குட்டிக்கதை.
32. கேள்விக்கு என்ன பதில்? - குட்டிக்கதை.
33. விரைவாகக் கற்க என்ன வழி? - குட்டிக்கதை.
34. கடவுள் எங்கே இருக்கிறார்? - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment