அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் பதினான்காம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் நான்காம் (முத்து: 14 கமலம்: 4) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. அத்தி வரதர் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. ஆடி மாதம் வந்தது எப்படி? - சசிகலா தனசேகரன் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. கடவுள் சிலைகள் கருங்கல்லில் உருவாக்குவது ஏன்? - சசிகலா தனசேகரன் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. மாகேசுவர மூர்த்திகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. பலதீபிகை சொல்லும் நவக்கிரகப் பரிகாரங்கள் - உ. தாமரைச்செல்வி- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
6. ஆடி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
7. சுபஸ்ரீ மிஸ் அடிச்சிட்டாங்க... - ‘பரிவை’ சே. குமார் - கதை - சிறுகதை.
8. தாய்மொழியும் செந்தமிழும் ஓர் பார்வை - முனைவர் த. மகாலெட்சுமி - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.
9. பண்டைத் தமிழகத்தில் பாணர் வாழ்வு - முனைவர் சி. இராமச்சந்திரன் - கட்டுரை - இலக்கியம்.
10. குறிஞ்சி நில மக்களின் உணவு - முனைவர் ப. கோமளா- கட்டுரை - இலக்கியம்.
11. ஜீவாவைப் போல் யாரே உள்ளார் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
12. உலகப்போரில் உன்னதக்காட்சி - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
13. உவகை - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
14. சாதியும் மதமும் - 'பரிவை' சே. குமார் - கவிதை.
15. பிரிவு தாகம் - 'பரிவை' சே. குமார் - கவிதை.
16. சிரித்து வாழ்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. சுமைதாங்கி - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.
18. எப்படி பதில் சொல்ல முடியும்? - செவல்குளம் செல்வராசு - கவிதை.
19. நிராதரவு நேரங்களின் நீட்சியில்... - செவல்குளம் செல்வராசு - கவிதை.
20. காலத்தின் கட்டாயம் கருதி...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
21. கால நேரங்களில்...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
22. உழைப்பே உயர்வு தரும் ! - படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி - கவிதை.
23. காமராசர் - முகில் வீர உமேஷ் - கவிதை.
24. வண்ணத் தமிழுண்ண வா! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
25. மகான் தூங்கிக் கொண்டிருக்கிறார் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -75.
26. சொர்க்கம் எப்படி கிடைத்தது? - குட்டிக்கதை.
27. சிரிக்கும் புத்தர்கள் - குட்டிக்கதை.
28. வரமான சாபம் - குட்டிக்கதை.
29. வழிபாட்டைப் பார்த்துச் சிரித்தது ஏன்? - குட்டிக்கதை.
30. நல்லதொரு தீர்ப்பு... - குட்டிக்கதை.
31. பாவம்... நெருப்பைப் போன்றது! - குட்டிக்கதை.
32. வலைப்பூக்கள் - 298 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.
33. கோதுமை பாயாசம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - பாயாசம்.
34. ஜிஞ்சர் மட்டன் - கவிதா பால்பாண்டி. - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
35. மட்டன் சுக்கா - கவிதா பால்பாண்டி .- சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
36. காரல் மீன் சொதி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன்.
37. இறால் மிளகு வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன்.
38. பாகற்காய் ரசம் - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/