அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 13 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. பைரவர் தோற்றமும் வழிபாடும் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. கண்ணதாசன் சொன்ன பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.
4. இடைவெளி தூரமில்லை...! - நாங்குநேரி வாசஸ்ரீ - கதை - சிறுகதை.
5. திருக்குறளில் அறத்துப்பால் உணர்த்தும் அறிவுரைகள் - முனைவர் ச. சேவியர் - கட்டுரை - இலக்கியம்.
6. கவிஞர் பச்சியப்பனின் மழை பூத்த முந்தானை - ஒரு மதிப்பீடு - முனைவர் அரங்க. மணிமாறன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
7. நின்று கொண்டே உறங்கும் விலங்கு எது தெரியுமா? - கணேஷ் அரவிந்த் - குறுந்தகவல்கள்.
8.சித்தர் சாமி - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -69.
9. விளக்கின் பணி என்ன தெரியுமா? - குட்டிக்கதை.
10. புலியின் மேல் சவாரி செய்ய முடியுமா? - குட்டிக்கதை.
11. உதவப் போய், ஊரை விட்டு ஓடிப்போனவர் - குட்டிக்கதை.
12. தோட்டத்தில் என்ன குறை...? - குட்டிக்கதை.
13. ‘வாழ்க வையகம்’ என்று வாழ்த்துகிறீர்களே...? - குட்டிக்கதை.
14. மூட்டை சுமந்த முடிமன்னர் - குட்டிக்கதை.
15. கடவுளுக்குச் சிந்திக்கும் திறனில்லையே...? - குட்டிக்கதை.
16. கெட்டிக்காரன் புளுகு... - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
17. வலைப்பூக்கள் - 291 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.
18. மில்க் அல்வா - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
19. உளுத்தம் சுவாலை - சசிகலா தனசேகரன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
20. கூல் காபி - சித்ரா பலவேசம் - சமையல் - காபி மற்றும் தேநீர்.
21. கேரட் ஜூஸ் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.
22. பூண்டு மோர் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.
23. எலுமிச்சை புதினா ஜுஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குளிர்பானங்கள்.
24. எங்க ஊரு கண்மாய்... - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.
25. வாராங்க... வாராங்க... - டி. எச். லோகவதி - கவிதை.
26. வா... காதலிக்கலாம்... - புலவர் இரா. முரளி கிருட்டினன் - கவிதை.
27. குறுங்கவிதைகள் - முனைவர் வே. புகழேந்தி - கவிதை.
28. மண்ணோடு மழை! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
29. அலைகளின் வருகை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
30. பாரியன்பன் கவிதைகள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
31. தாய்மை நிழல் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
32. சமத்துவமே...! - முனைவர் த. ராதிகா லட்சுமி - கவிதை.
33. பெண்ணின் பெருமை! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
34. புதிரான அவள்...? - ஆதியோகி - கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment