அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் இருபத்திரண்டாம் (முத்து: 13 கமலம்: 22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. ரத சப்தமி வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. சித்திரை விசு - கனி காணும் நிகழ்வு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. வேள்வித் தீயிலிடும் பொருட்களால் கிடைக்கும் பயன்கள் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. சித்திரை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
5. விலை போகும் நியாயங்கள் - நாங்குநேரி வாசஸ்ரீ - கதை - சிறுகதை.
6. இராமநாதபுர மாவட்ட மக்களின் வாழ்வியலில் கருவேல மரங்கள் - முனைவர் இரா. பழனிச்சாமி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
7. கிருபானந்த வாரியார் சிந்தனைகள் - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.
8. நல்லாரைத் தேர்ந்தெடு! - ம. கவிக்கருப்பையா - கவிதை.
9. தேர்தல் வருது... தேர்தல் வருது... - ‘பரிவை’ சே. குமார் - கவிதை.
10. பாவையே... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
11. சிலம்பொலிக்க மறந்தனையோ இன்று - முனைவர் சி. சேதுராமன் - கவிதை.
12. கயிறுதனைத் திரிக்கின்றார் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
13. இலவயம் என்னும் தூண்டில் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
14. நம்பி விடாதே... - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.
15. தேடலில் தெரிந்த முடிவுகள்... - சசிகலா தனசேகரன் - கவிதை.
16. தப்பி ஓடுகின்றன கார்மேகங்கள் - முனைவர் வே. புகழேந்தி - கவிதை.
17. என் கவனத்தை ஈர்க்க - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
18. உயிரிருத்தல் மட்டும் போதாது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
19. வறுமையிலிருந்தாலும்.... - குட்டிக்கதை.
20. தாயின் தியாகம் - குட்டிக்கதை.
21. அரசன் சேவகனிடம் அன்பு காட்டலாமா? - குட்டிக்கதை.
22. மந்திரம் தெரியுமா? - குட்டிக்கதை.
23. பூஜ்யத்தின் கவலை - உ. தாமரைச்செல்வி - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
24. மனதில் உறுதியிருந்தால்... - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -70.
25. தன்னம்பிக்கையா? கர்வமா? - உ. தாமரைச்செல்வி - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
26. தடம் மாறிய தமிழ் பழமொழிகள் - சசிகலா தனசேகரன் - குறுந்தகவல்.
27. வலைப்பூக்கள் - 292 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.
28. ஆட்டுக் குடல் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
29. செட்டிநாடு சிக்கன் குருமா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
30. மீன் பொடிமாஸ் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன்.
31. நண்டுக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - நண்டு.
32. முட்டைத் தொக்கு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - முட்டை.
33. மசாலா பால் - சுதா தாமோதரன் - சமையல் - காபி மற்றூம் தேநீர்.
34. காய்கறி ஊறுகாய் - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/