அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பதினேழாம் (முத்து: 13 கமலம்: 17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. முருகனுக்கு 125 பெயர்கள் - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. முழுநிலவு நாள் விரத பலன்கள் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. கறிவேப்பிலை மாமா - நாங்குநேரி வாசஸ்ரீ - கதை - சிறுகதை.
4. தொண்டை மண்டலத்தில் சமண சமயம் - முனைவர் சு. அ. அன்னையப்பன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
5. இலங்கையின் மட்டக்களப்புத் தேசமும் கலிங்கத் தொடர்புகளும் - கவிக்கோ வெல்லவூர்க் கோபால் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
6. கடவுள் நல்லவரா...? கெட்டவரா…? - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
7. நெப்போலியனின் பரிசு! - சசிகலா தனசேகரன் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
8. பாட்டி சொன்ன பதில்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.
9. ஒரே ஒரு காரணம்...! - ஆதியோகி - கவிதை.
10. உண்மையான உறவு - ஜுமானா ஜுனைட் - கவிதை.
11. தாமரை மலரினும் தண்ணியள் அவள்! - தவ. திரவிய. ஹேமலதா - கவிதை.
12. பூத்திருக்கும்... காத்திருக்கும்... - இளவல் ஹரிஹரன் - கவிதை.
13. மின் விளக்கு - முனைவர் பி. வித்யா - கவிதை.
14. ஐந்தும்... ஆறும்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
15. இயல்பாய் இருந்து கொள்கிறேன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. எம் நட்பு. - சசிகலா தனசேகரன் - கவிதை.
17. தமிழர் அளவைகள் - சசிகலா தனசேகரன் - குறுந்தகவல்.
18. கோவலன் கதை - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -65.
19. புலியின் முடி - குட்டிக்கதை.
20. பருத்திச் செடியால் பயன் என்ன? - குட்டிக்கதை.
21. வீண் பெருமை பேசலாமா...? - குட்டிக்கதை.
22. மண் ஜாடியை உடைத்தால்...? - குட்டிக்கதை.
23. வெங்காயப் பொடித் தோசை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
24. வெந்தயக் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
25. பனீர் டிக்கா மசாலா - சசிகலா தனசேகரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
26. மீன் முட்டை பொறியல் - சித்ரா பலவேசம் - சமையல் - அசைவம் - மீன்.
27. நெத்திலி மீன் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன்.
28. கோபி மஞ்சூரியன் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
29. எள்ளுப்பொடி - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.
30. கருப்பட்டி காபி - சசிகலா தனசேகரன் - சமையல் - காபி மற்றும் தேநீர்.
31. சுக்கு காபி - சசிகலா தனசேகரன் - சமையல் - காபி மற்றும் தேநீர்.
32. வலைப்பூக்கள் - 287 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment