அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பதினொன்றாம் (முத்து: 13 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. தீபாவளி... தீபாவளிதான்...! - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. கஞ்சனூர் அக்கினீசுவரர் திருக்கோவில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி- ஆன்மிகம் - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்.
3. நவக்கிரகங்கள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை- ஜோதிடம் - சிறப்புத் தகவல்கள்.
4. பசுமை பட்டாசு எப்போது வரும்? - சித்ரா பலவேசம்- குறுந்தகவல்.
5. சக்கர வியூகக் கணிதம் - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.
6. நகம் பற்றிய சில செய்திகள் - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.
7. சன்னலோரம் - ‘பரிவை’ சே. குமார்- கதை - சிறுகதை.
8. நிம்மதி இவ்விடம் சூழ்க! - "இளவல்" ஹரிஹரன்- கதை - சிறுகதை.
9. ஓணாணுக்குச் சாபம் கொடுத்த இராமன் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -61.
10. கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள் - முனைவர் அரங்க. மணிமாறன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
11. தோல் புதினத்தில் தொழிலாளர் நிலை - பி. வித்யா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
12. நாலடியார் காட்டும் அறம் - மு. ரேவதி பாரத்- கட்டுரை - இலக்கியம்.
13. இணையத்தின் வழி கற்றல்-கற்பித்தல் புதிய அணுகுமுறைகள் - முனைவர் பூ.மு. அன்புசிவா- கட்டுரை - அறிவியல் & தொழில்நுட்பம்.
14. உப்பா? சர்க்கரையா? - குட்டிக்கதை.
15. தற்பெருமை பேசினால்...! - குட்டிக்கதை.
16. பணத்தால் பயனடைய முடியுமா? - குட்டிக்கதை.
17. காகத்திற்கு வந்த சோகம் - குட்டிக்கதை.
18. உன் உறவுக்குப் பெயரென்ன? - ஜுமானா ஜுனைட்- கவிதை.
19. அர்த்தமில்லையே...! - சசிகலா தனசேகரன்- கவிதை.
20. பின்னடைவு... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
21. ஆதிகாதல் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
22. நாற்காலியின் தாலாட்டு - இல. பிரகாசம்- கவிதை.
23. ஏழுநாள் இருபத்து நான்கு மணி! - இல. பிரகாசம்- கவிதை.
24. 'மேல்’ மக்கள் - ஆதியோகி- கவிதை.
25. அச்சம் - முனைவர் பி. வித்யா- கவிதை.
26. சுமைகள்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.
27. வலைப்பூக்கள் - 281 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
28. தேங்காய் லட்டு - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
29. பாதுஷா - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
30. ரவா பூரி பாயாசம் - சசிகலா தனசேகரன்- சமையல் - பாயாசம்.
31. சிவப்பு அரிசி ஆப்பம் - சசிகலா தனசேகரன்.- சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
32. கற்றாழைக் குழம்பு - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
33. பருப்புப் பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment