அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-5-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் இருபத்தி மூன்றாம் (முத்து: 12 கமலம்: 23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. இறைவனை வழிபடும் முறைகள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. பட்டனாரின் பகவத்கீதையில் புராணச்செய்திகள் - ப. விஜி- கட்டுரை - இலக்கியம்.
3. வண்ணதாசன் சிறுகதைகளில் குழந்தைகளின் மனநிலை - மு. சசிகலா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
4. ராசிகள் குறித்த பழமொழிகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.
5. நட்சத்திரங்கள் குறித்த பழமொழிகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.
6. நான் யார்...? - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.
7. நாரதரை விட உயர்ந்தவர் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -49.
8. வலைப்பூக்கள் - 269 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
9. மே முதல் நாள் - வாணமதி- கவிதை.
10. சிறுதுளிக் கவிதைகள் - மாமதயானை- கவிதை.
11. திரிபுராந்தகன் - இல. பிரகாசம்- கவிதை.
12. தடையாவது ஏன்? - சசிகலா தனசேகரன்- கவிதை.
13. நீள் கனவொன்றில்...! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
14. நீதி சமத்துவம் - நாகினி- கவிதை.
15. தத்துவத் துளிகள் - கவிமலர்- கவிதை.
16. நிழல் தேடி...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
17. கவனமாயிரு...! - மீனாட்சிசுந்தரமூர்த்தி- கவிதை.
18. உயிர்த்திசை! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
19. நான்கு மெழுகுவர்த்திகள் - குட்டிக்கதை.
20. தந்தையின் கடைசி ஆசை! - குட்டிக்கதை.
21. சத்தம் அதிகமாவது ஏன்? - குட்டிக்கதை.
22. ராமர் பட்டாபிசேகத்துக்குக் குகனுக்கு அழைப்பில்லையா? - குட்டிக்கதை.
23. பால் வியாபாரிக்குப் பாடம் - குட்டிக்கதை.
24. கம்பங்கூழ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதங்கள்.
25. நெல்லிக்காய் ஜூஸ் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.
26. கொய்யாப் பழ ஜூஸ் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.
27. அன்னாசி பழ ஜூஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்..
28. கருப்பு திராட்சை ஜூஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.
29. முட்டைக்கோஸ் ஜூஸ் - சுதா தாமோதரன் சமையல் - குளிர்பானங்கள்.
30. பீட்ரூட் ஜுஸ் - சித்ரா பலவேசம் - சமையல் - குளிர்பானங்கள்.
31. வெள்ளரிக்காய் ஜூஸ் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.
32. பானகம் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.
33. மாங்காய் சர்பத் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.
34. ரோஜா சர்பத் - சித்ரா பலவேசம் - சமையல் - குளிர்பானங்கள்.
35. புதினா லைம் ஜூஸ் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.
36. வாழைத்தண்டு மோர் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.
37. மசாலா மோர் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.
38. மேங்கோ லஸ்ஸி - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.
39. பப்பாளி மோர் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment