அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-3-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் இருபதாம் (முத்து: 12 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
2. பெண்ணைப் பெற்றவள் - எஸ். மாணிக்கம்.- கதை - சிறுகதை.
3. தோஷம் - ‘பரிவை’ சே. குமார்- கதை - சிறுகதை.
4. செவ்வியல் இலக்கியங்களில் முதியோரின் தோற்றம் - முனைவர் நா. மலர்விழி- கட்டுரை - இலக்கியம்.
5. அரசியல் நெறி காட்டும் திருக்குறள் - முனைவர் ச. தமிழரசன்- கட்டுரை - இலக்கியம்.
6. சங்க இலக்கியங்களில் காடுகள் - ஆக்கமும் அழிவும் - முனைவர் இரா. சுதமதி- கட்டுரை - இலக்கியம்.
7. எட்டுத்தொகையில் காணலாகும் அரிய செய்திகள் - மு. ரேவதி பாரத்- கட்டுரை - இலக்கியம்.
8. உலகத்திலே மோசமானது எது? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -46.
9. கறுப்பு ஆடும் வெள்ளை ஆடும்... - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.
10. வலைப்பூக்கள் - 266 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
11. மனிதம் எங்கே...? - பாவலர் கருமலைத்தமிழாழன்
12. பேச மறந்த இதழ்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன்
13. இளைஞர் திறன் ஊக்க ஆத்திசூடி - குழந்தைசாமித் தூரன்
14. நம்பிக்கை வாழ்வு - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்
15. பொது ஜனம் - இல. பிரகாசம்
16. இரட்டிப்பு வாசம் - பாரியன்பன் நாகராஜன்
17. நீங்கள் எல்லோரும்... - பாரியன்பன் நாகராஜன்
18. ஏனிந்த மயக்கம் - கவிமலர்
20. தோழமை பெரிது! - நாகினி
21. மேய்ப்பனும் ஆடுகளும் - செண்பக ஜெகதீசன்
22. கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன் - இல. பிரகாசம்
23. சீற்றம் - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா
24. வாழ்தல் நன்றே...! - "இளவல்" ஹரிஹரன்
25. ஆழ்மனத்துள்ளே...! - "இளவல்" ஹரிஹரன்
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/