அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-05-2017 ல் பதினொன்றாம் ஆண்டில் இருபத்தி மூன்றாம் (முத்து: 11 கமலம்: 23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. எது உண்மையான தவம்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
2. மந்திரங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
3. காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்? - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.
4. இறைவன் எப்படியெல்லாம் இருக்கிறார்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - பிற சமயங்கள்.
5. உலகத்தை மாற்ற நினைப்பவர்கள் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.
6. வைடூரியம் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் - நவரத்தினங்கள் - பகுதி 9.
7. வலைப்பூக்கள் 245 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்
8. தமிழ்ச் சிறுகதைகளில் பண்பாட்டுச் சிந்தனைகள் - முனைவர் சு. அரங்கநாதன்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
9. சங்க இலக்கியத்தில் களவு உணர்த்தும் சிறப்புகள் - முனைவர் ச. க. அழகாம்பிகை- கருத்தரங்கக் கட்டுரைகள்.
10. சங்க காலப் புலவர்களின் குறியீட்டுச் சிந்தனைகள் - முனைவர் ஆ. அறிவுமொழி- கருத்தரங்கக் கட்டுரைகள்.
11. தொல்காப்பியர் கூறும் அறநெறி கருத்துக்கள் - கு. அன்பரசி- கருத்தரங்கக் கட்டுரைகள்.
12. தமிழ் இலக்கியங்களில் பண்டைய பெருமைகள் - முனைவர் பொ. அன்பானந்தன்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
13. புறநானூற்றில் இடம்பெறும் புலால் உணவு முறைகள் - ம. அனிதா
14. சங்கப்பெண்பாற் புலவர்களின் சமூகப் பதிவுகள் - சு. ஆஷா- கருத்தரங்கக் கட்டுரைகள்.
15. சங்க இலக்கியப் பனுவல்களில் நவீனக் கோட்பாடுகளும் கருத்தாக்கங்களும் - முனைவர் ந. இரகுதேவன்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
16. ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல் - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
17. கல்வி கற்கலாம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.
18. இதற்கு முன்னால்...? - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.
19. நாய்க்குச் சமமாகத் தன்னை நினைத்துப் பாடிய சிவபக்தர் - சித்ரா பலவேசம்- குறுந்தகவல்.
20. கோபம் வராமலிருக்க என்ன செய்யலாம்? - குட்டிக்கதை.
21. அண்ணனை அழித்து விட்டு வா! - குட்டிக்கதை.
22. கழுதைகளுக்குப் பிடிக்காது! - குட்டிக்கதை.
23. உன் குருவிற்குத் தெரியுமா? - குட்டிக்கதை.
24. வெண்குஷ்டம் போக என்ன செய்ய வேண்டும்? - குட்டிக்கதை.
25. முதுமை போனால்! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
26. நாளைய மகிழ்ச்சி! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
27. பச்சை நிலம் காப்போம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
28. எண்ண வெளியில்... - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.
29. மரணத்தை விட... - வாணமதி- கவிதை.
30. விலகிய நெருக்கம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
31. என்னுள் வந்தாய்...! - கோ. நவீன்குமார்- கவிதை.
32. தொடர்வண்டிப் பயணம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
33. முடிவு வருமா? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
34. பேராசிரியர் - கலை இலக்கியா- கவிதை.
35. கோவைக்காய்ச் சாதம் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.
36. வெண்டைக்காய் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
37. கொண்டைக்கடலைப் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.
38. சிறு கிழங்குப் பொரியல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.
39. கடுகுத் துவையல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.
40. தயிர் சேமியா - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவு.
41. கேரட் இஞ்சி சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சூப் வகைகள்.
42. கருப்பட்டி மிட்டாய் - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment