அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-05-2017 ல் பதினொன்றாம் ஆண்டில் இருபத்து நான்காம் (முத்து: 11 கமலம்: 24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. சிவபெருமான் வழிபாட்டில் வில்வம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
2. பிறவா நிலை எப்போது? - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.
3. ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் - உஷாதீபன்.-கதை - சிறுகதை.
4. சொத்து சேர்த்தால் நிம்மதி கிடைக்குமா? - குட்டிக்கதை.
5. துறவியான கிளி - குட்டிக்கதை.
6. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் - குட்டிக்கதை.
7. பேராசைப்பட்டவனுக்குக் கிடைத்தது...? - குட்டிக்கதை.
8. ஆட்டுக் குட்டியா? கழுதைக் குட்டியா? - முனைவர் சி. சேதுராமன்.- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -26.
9. அம்மாவின் அழகு! - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
10. வலைப்பூக்கள் - 246 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
11. யாருக்கு உபதேசம் தேவையில்லை? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.
12. மு.வ. கரித்துண்டு நாவலில் சமூகச் சிந்தனைகள் - முனைவர் கோ. இரவிச்சந்திரன்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
13. பாரதிதாசனின் மொழியுணர்வும் விழிப்புணர்ச்சியும் - கோ. இராதாகிருஷ்ணன்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
14. தொல்காப்பியத்தில் அகத்திணை மரபுகள் - முனைவர் ப. இராஜேஷ்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
15. சங்ககால மக்களின் பொருளாதார வாழ்வியல் - ப. இராஜேஷ்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
16. சங்ககாலப் புலவர்களின் மழை குறித்த சிந்தனை - இரா. உமாதேவி- கருத்தரங்கக் கட்டுரைகள்.
17. அரசியல் நோக்கில் புறநானூறு - செ. ஓவியம்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
18. தொல்காப்பியத் திணையியல் - கு. கண்ணன்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
19. பண்டைத் தமிழகத்து முருக வழிபாட்டு நெறிகளும் - நோக்கங்களும் (பரிபாடல் - செவ்வேள் பாடல்களை முன்வைத்து) - முனைவர் த. கண்ணன்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
20. திருவெம்பாவை காட்டும் ஆன்மீகப் பண்பாடு - மு. கல்பனா- கருத்தரங்கக் கட்டுரைகள்.
21. சிலம்பில் கண்ணகி உரைத்த எழுகை பெண்டிரின் கற்பறம் - நா. கவிதா- கருத்தரங்கக் கட்டுரைகள்.
22. சுத்தம் பேணுவோம் ! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்சிறுவர் பகுதி - கவிதை.
23. தேமதுரத் தமிழோசை - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
24. எச்சத்தைத் தின்றவன் - கதிர்மாயா கண்ணன்- கவிதை.
25. நீயும் நானும் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
26. மனம் மாற்றிய மகன் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
27. காணாமல் போன நீர்! - கோ. நவீன்குமார்- கவிதை.
28. நில்...! கவனி...! செல்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
29. ஞானம் - நிலாரவி- கவிதை.
30. மொழி தாண்டிய நேசம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
31. பனித்துளிகள்...! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
32. கல்விக்கண்கள் திறக்கட்டும்! - நாகினி- கவிதை.
33. அவன் கேட்கமாட்டான்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
34. வாழ்வு? - கலை இலக்கியா- கவிதை.
35. வெளியே வாடா! - கதிர்மாயா கண்ணன்- கவிதை.
36. அறுவடைக்காகக் காத்திருக்கிறது! - ஹிஷாலி- கவிதை.
37. மரணத்திற்கான அறிகுறிகள் - சித்ரா பலவேசம்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/