அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-03-2017 ல் பதினொன்றாம் ஆண்டில் பத்தொன்பதாம் (முத்து: 11 கமலம்: 19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. துர்க்கை வழிபாட்டுப் பலன்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
2. வலம்புரிச் சங்கு - பூஜை - பலன்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.
3. மரகதம் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் - நவரத்தினங்கள் - பகுதி 5.
4. யார் உயர்வார்? - கவிஞர் ம. கவிக்கருப்பையா- கவிதை.
5. வடக்கு வளர தெற்கை தேய்க்காதீர்...! - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.
6. என் வானம் - சோலைமாயவன்- கவிதை.
7. ஆழ்கடலின் சங்காக - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
8. நல்லிணக்கம்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
9. நெடுவாசல் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
10. முதல் முத்தம் - கோ. நவீன்குமார்- கவிதை.
11. துவாரங்களின் ரகசியம்! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
12. கரை காண முடியுமா? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
13. அக்கா தங்கச்சி கதை - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.21
14. புலவர் புரவலரைப் புரத்தல் - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கட்டுரை - இலக்கியம்.
15. தூதிலக்கிய வளர்ச்சியில் வரன்முறை மாற்றங்கள் - முனைவர் ப. மீனாட்சி- கட்டுரை - இலக்கியம்.
16. அறம், தருமம், நீதி - இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும் - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - இலக்கியம்.
17. கேரள மாநிலத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் இலக்கணக் கூறுகள் - ஜி. ரமேஷ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
18. மெழுகு சிகிச்சை - டாக்டர் க. கார்த்திகேயன்- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.
19. புதிய தமிழ்ச் சொற்கள் - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.
20. வெற்றியின் ரகசியம்...? - கணேஷ் அரவிந்த்- சிறுவர்பகுதி - சம்பவங்கள்.
21. மகாராஜாவிற்கு மகாத்மா அறிவுரை - சித்ரா பலவேசம்
22. கணவனைக் கவரப் புலி முடி! - குட்டிக்கதை.
23. எது வாழ்வு முறை? - குட்டிக்கதை.
24. மாடியில் ஒட்டகத்தைத் தேடலாமா? - குட்டிக்கதை.
25. பல்லி சொல்லும் கதை - குட்டிக்கதை.
26. தர்மரைப் பார்க்க விரும்பாத மகாபலி - குட்டிக்கதை.
27. இறந்த பிறகு மதிப்பு கூடுமா? - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.
28. கழுதையுடன் கால்பந்து விளையாட்டு! - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.
29. வலைப்பூக்கள் - 241 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
30. இனிப்புக் குழிப்பனியாரம் - சுதா தாமோதரன்- சமையல் - சிற்றுண்டிகள் - பனியாரம்.
31. முந்திரிப் பருப்பு பகோடா - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
32. சமோசா - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
33. வெங்காயக் காரச்சட்னி - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - சட்னி.
34. பீர்க்கங்காய் சட்னி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - சட்னி.
35. காய்கறிக் கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
36. தயிர் பச்சடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
37. மாங்காய் பச்சடி - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment