அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-02-2017ல் பதினொன்றாம் ஆண்டில் பதினேழாம் (முத்து: 11 கமலம்: 17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. வணக்கங்களும் பக்திகளும் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
2. பவழம் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் - நவரத்தினங்கள் - பகுதி 3.
3. கலித்தொகையில் குறியீட்டு உத்தி - முனைவர் பொ. இராதாஜெயலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.
4. பாண் மகளிர் - ச. பாலசுப்பிரமணியன்- கட்டுரை - இலக்கியம்.
5. ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள் - முனைவர் கா. ஸ்ரீதர்- கட்டுரை - இலக்கியம்.
6. தமிழர் அனைவரும் இசைத்த ‘பறை’ - பகுதி 2. - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - இலக்கியம்.
7. தாராபாரதி கவிதைகளில் சமூகச் சீர்திருத்த நோக்கு - முனைவர் ப. ஈஸ்வரி- கட்டுரை - இலக்கியம்.
8. பார்வை மிருகம் - ஆர். மாணிக்கவாசகம்- கட்டுரை - இலக்கியம்.
9. இன்றையப் பெண்ணியப் படைப்பாளர்கள் - முனைவர் சு. தங்கமாரி- கட்டுரை - இலக்கியம்.
10. தமிழ்ச் செவ்விலக்கிய உரை மரபில் 21 ஆம் நூற்றாண்டில் கரு.அழ.குணசேகரன் - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - இலக்கியம்.
11. இரட்டைப் புறா - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.19
12. கழுத்து எலும்புத் தேய்வு - டாக்டர் க. கார்த்திகேயன்- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.
13. துறவிக்குக் கண்ணாடி எதற்கு? - குட்டிக்கதை.
14. செய்நன்றி மறந்தால்...? - குட்டிக்கதை.
15. இடைப்பட்டவனுக்கே லாபம் - குட்டிக்கதை.
16. ஏழைக்குச் சபையில் இடமுண்டா? - குட்டிக்கதை.
17. யாருக்குத் தெரியவில்லை...? - குட்டிக்கதை.
18. நாகரீகம் எதில் இருக்கிறது? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
19. விடு..வி..கதை... - கவிமலர்- சிறுவர் பகுதி - கவிதை.
20. வெஜிடபிள் ரவா உப்புமா - கவிதா பால்பாண்டி- சமையல் - உடனடி உணவுகள்.
21. அரிசி உப்புமா - சுதா தாமோதரன்- சமையல் - உடனடி உணவுகள்.
22. ராகி முருங்கை அடை - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டி உணவுகள்.
23. பச்சை பயறு சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சூப் வகைகள்.
24. வலைப்பூக்கள் - 239 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
25. குறையில்லா வாழ்வருள்வாய்! - விஷ்ணுதாசன்- கவிதை.
26. எனக்கு நீ...! - கோ. நவீன்குமார்- கவிதை.
27. ஆதலினால் காதல் செய்வாய்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
28. நன்மை எதுவென்று...? - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
29. இசையமுது - நாகினி- கவிதை.
30. மனமே...! மனமே...!! - கவிமலர்- கவிதை.
31. ஆசையால்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
32. காற்றினிலே... - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
33. மருதாணிப் புன்னகை! - இல. பிரகாசம்- கவிதை.
34. தைல அறிக்கை! - கலை இலக்கியா- கவிதை.
35. தற்கொலைக்கும் அஞ்சுபவன் - ஞா. தியாகராஜன்- கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment