அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-11-2016ல் பதினொன்றாம் ஆண்டில் பன்னிரண்டாவது (முத்து: 11 கமலம்: 12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1.விநாயகருக்கு வியாசரின் பெயர்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
2. விநாயகர் வடிவத்தின் பொருள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
3. நட்சத்திர அலங்காரம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
4. கல்வியைப் பற்றி சில அறிஞர்கள் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.
5. சொர்ணம்மாவின் முடிவு - முனைவர் நா. கவிதா- கதை - சிறுகதை.
6. குயிலும் எறும்பும் - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.14
7. அம்மாவின் மனசு - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
8. ஆசிய ஜோதி நேருஜி - கவிஞர் இரேவதி கிருஷ்ணமூர்த்தி- சிறுவர் பகுதி - கவிதை.
9. வாழ்க்கையில் இன்பம் மட்டும் வருமா? - குட்டிக்கதை.
10. இயற்கையின் நியதி - குட்டிக்கதை.
11. சூரியனா? சந்திரனா? - குட்டிக்கதை.
12. தானம் செய்ய காலம் தாழ்த்தலாமா? - குட்டிக்கதை.
13. மனிதனுக்கு மதிப்பில்லை! - குட்டிக்கதை.
14. இனவரைவியல் நாவல்களில் விழுமியங்கள் - பெ. இசக்கிராசா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
15. அப்துல்ரகுமானின் ‘நேயர் விருப்பம்’ கவிதையில் சமுதாயச் சிந்தனை - கோ. தர்மராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
16. வள்ளுவன் சொல்...! - முனைவர் க. துரையரசன்- கட்டுரை - இலக்கியம்.
17. தலைவி - தோழி உறவு - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கட்டுரை - இலக்கியம்.
18. பெரியாழ்வாரின் பக்தி நெறி - முனைவர் நா. கவிதா- கட்டுரை - இலக்கியம்.
19. ஒரு பிடி அவல் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.9
20. வறுமைக் கோடு - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
21. தீபத்தின் ஒளியில் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
22. பெண்மகள் - கோ. நவீன்குமார்- கவிதை.
23. யார் கடவுள்? - வாணமதி- கவிதை.
24. சரித்திரம் படைப்பாய்!! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
25. உறுதிமொழி - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
26. ஏன் இத்தனை பேதம்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
27. நிலவின் கோபம்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
28. என்னுடையதைப் போல... - கலை இலக்கியா- கவிதை.
29. திணை வெண்பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.
30. நெல்லிக்காய் சாதம் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.
31. தட்டைப் பயறு மசாலா - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
32. காளான் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
33. உருளைக்கிழங்கு - பட்டாணி குருமா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
34. இனிப்பு சோமாஸ் - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
35. போளி - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
36. ரவா கேசரி - ராஜேஸ்வரி மணிகண்டன்
37. கோதுமை அல்வா - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
38. கோழிக்கறிக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
39. விரால் மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
40. பாசிப்பருப்பு முருங்கைக்கீரைப் பொரியல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - கீரை.
40. நிலக்கடலை சுண்டல் - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.
41. வலைப்பூக்கள் - 234 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/