அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-06-2016 அன்று பத்து ஆண்டுகளை நிறைவு செய்து பதினொன்றாம் ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பதினொன்றாம் ஆண்டில் முதல் (முத்து: 11 கமலம்: 01) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. முனைவர் கோ. மீனாவின் சிறுகதைகளில் பெண்ணியம் - முனைவர் க. யோகாம்பாள் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
2. ஈழத்துச் சிறுகதைகளில் மனித உறவுகள் - முனைவர் இரா. விஜயராணி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
3. திலகவதி சிறுகதைகளில் பெண்கள் - முனைவர் அ. யசோதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
4. கந்தர்வன் படைப்புகளில் குடும்ப உறவுகள் - மு. சண்முகம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
5. அண்ணா முதல் அம்பை வரை சிறுகதை தொகுப்பில் பாத்திரப் படைப்புகள் - ப. சந்திரன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
6. ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களில் இலக்கிய வளமை - சி. மகேஸ்வரி - கட்டுரை - இலக்கியம்.
7. குழ.கதிரேசன் குழந்தைப் பாடல்களில் அறிவியல் - கௌ. பெருமாள் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
8. பறக்கும் மரம் - முனைவர் சி. சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.3.
9. எம்.ஜி.ஆர் - சில சுவையான தகவல்கள்! - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.
10. வலைப்பூக்கள் - 223 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.
11. பிழைகள் செய்தே... - வாணமதி- கவிதை.
12. காட்டு யானையாய்...! - கலை இலக்கியா- கவிதை.
13. எல்லோரும் எல்லாமும்... - கலை இலக்கியா- கவிதை.
14. “நீ“கள் - கலை இலக்கியா - கவிதை.
15. மக்கள் மனதில்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.
16. கேட்காத கீதம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. தாய்மைச் சிறகுகள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
18. உழவு - எம். அன்பரசு - கவிதை.
19. உயிர்களைப் பற்றி... - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - இந்து சமயம்.
20. திருநீறு - சிறப்புகள் - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - இந்து சமயம்.
21. மதியூக மந்திரி தேர்வு - குட்டிக்கதை.
22. யாரும் பார்க்காத இடம்? - குட்டிக்கதை.
23. நேரடிக் காட்சி தரலாமே...! - குட்டிக்கதை.
24. ஏன் என்று கேட்காமல்...! - குட்டிக்கதை.
25. எல்லாப் படிகளும் கடக்கக்கூடியவையே... - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.
26. வெஜ் ரவா கிச்சடி - சுதா தாமோதரன்.- சமையல் - உடனடி உணவுகள்.
27. முட்டைக்கோஸ் சூப் - கவிதா பால்பாண்டி.- சமையல் - சூப் வகைகள்.
28. புளிச்சாதம் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.
29. நெய்சாதம் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.
30. குடை மிளகாய் சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.
31. பன்னீர் பட்டர் மசாலா - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
32. கத்தரிக்காய் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
33. கோழிப் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
34. தயிர் கோழி மசாலா - கவிதா பால்பாண்டி.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
35. சிக்கன் சாப்ஸ் - சித்ரா பலவேசம்.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
36. மக்ரோனி கோழிக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
37. முள்ளங்கி முட்டைப் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - முட்டை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
உங்களின் தொடர் ஆதரவுகளுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளும் தொடகின்றன.
No comments:
Post a Comment