அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-06-2016ல் பதினொன்றாம் ஆண்டில் இரண்டாம் (முத்து: 11 கமலம்: 02) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. குடி குடியைக் கெடுக்கும் - க. கெளரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
2. க. நா. சுப்ரமணியத்தின் சிறுகதைகளுக்கான கதைக்களத் தேடல் - முனைவர் நா. ஜானகிராமன் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
3. சு. சமுத்திரத்தின் 'மானுடத்தின் நாணயங்கள்' காட்டும் பெண்மனம் - முனைவர் செ. தட்சிணாமூர்த்தி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
4. நாஞ்சில் நாடனின் பெருந்தவமும் விளிம்பு நிலை மக்களும் - முனைவர் இரா. அறிவழகன் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
5. ந. பிச்சமூர்த்தியின் வேப்பமரம் கதையும் ஆக்கமும் - முனைவர் த. கார்த்திகேயன் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
6. நகுலன் கதைகளும் கட்டமைப்பும் - முனைவர் க. மாரியப்பன் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
7. செப்பேடு - புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன். - பொன் குமார் - புத்தகப்பார்வை.
8. வந்தான்... போனான்...! - கதை.4 - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.4
9. செல்லம் கொடுத்த மகன்...? - சரஸ்வதி ராசேந்திரன் - சிறுவர்பகுதி - கதை.
10. வலைப்பூக்கள் - 224 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.
11. திருவள நாடு! - இல. பிரகாசம் - கவிதை.
12. புதியதோர் சமுதாயம் படைப்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
13. புதுக்குமுகம் நாம் படைப்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
14. இழப்பு...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.
15. கல்... கடவுள்... கல்! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
16. மாறிக் கிடக்கிறது... - சசிகலா - கவிதை.
17. யாரோ போல... - கலை இலக்கியா - கவிதை.
18. சமஞ்சா அடங்காதா? - கலை இலக்கியா - கவிதை.
19. பெயர் மாற்றம் பெற்ற நாடுகள் - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.
20. வீணைகளின் வகைகள் - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.
21. கப்பல் தயாரிக்கப்படுவது எதற்கு? - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.
22. இனி அவர்கள் இங்கு வந்து விளையாட மாட்டார்கள்! - குட்டிக்கதை.
23. சைக்கிளை ஏன் ஓட்டுகிறீர்கள்? - குட்டிக்கதை.
24. முட்செடி - குட்டிக்கதை.
25. அரசனுக்குப் பைத்தியம்...? - குட்டிக்கதை.
26. உண்மையின் மதிப்பு - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/