அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-12-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 09 கமலம்:13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. பெரிய பாவமும் சிறிய பாவங்களும் - குட்டிக்கதை.
2. செவிட்டு மாப்பிள்ளை!- குட்டிக்கதை.
3. சும்மா இருக்கும் சாமியாருக்கு... - குட்டிக்கதை.
4. தன் வினை தன்னைச் சுடும் - குட்டிக்கதை.
5. கடவுள் ஏற்றுக் கொள்வாரா? - குட்டிக்கதை.
6. மசாலா பருப்பு வடை - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
7. வெண் பொங்கல் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.
8. ஆந்திரா புளியோதரை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.
9. வலைப்பூக்கள் - 189 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
10. எதைச் சம்பாதிக்கலாம்...? - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
11. இரட்டைக் காப்பியங்களில் கணிகையர் மனநிலை - முனைவர் மு.பழனியப்பன்- கட்டுரை - இலக்கியம்.
12. அடையாளமான துரோகம் - முனைவர் சி.சேதுராமன் -வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 8.
13. தலைக்கறி பிரட்டல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
14. மத்தி மீன் வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.
15. பிரண்டைக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
16. தயிர் உருளைகிழங்கு மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
17. பொம்மை பாரு...! - நாகினி- கவிதை.
18. எட்டி நின்னே பாத்துக்கலாம்...! - நாகினி- கவிதை.
19. இது முடிவல்ல...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
20. வென்றது எது? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
21. வாழ்வின் பொன்னாள்! - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
22. நாகரீகம் - நோர்வே நக்கீரா- கவிதை.
23. சுயநலக்காரியான தாய்...? - நோர்வே நக்கீரா- கவிதை.
24. பச்சை பயறு சூப் - சுதா தாமோதரன்- சமையல் - சூப் வகைகள்.
25. கொண்டைக்கடலை மாங்காய் சுண்டல் - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்கள்.
26. வாழைப்பூ, கோஸ் கூட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
27. கத்தரிக்காய் வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
28. சுரைக்காய் பச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
29. கோவைக்காய் வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
30. குடமிளகாய் சட்னி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - சட்னி.
31. புளி மிளகாய் ஊறுகாய் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment