Wednesday, October 1, 2014

முத்துக்கமலம் 01-10-2014



அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-10-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் ஒன்பதாம் (முத்து: 09 கமலம்:09) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. ஆயுளை அழிக்கும் ஆறு வாள்கள் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. பூக்கடை - பாரதியான்- கதை - சிறுகதை.

3. அஞ்சு ரூபாய் - முனைவர் சி.சேதுராமன் - கதை - சிறுகதை.

4. சிறுபஞ்சமூலம் உணர்த்தும் நம்பிக்கைகள் - மு. கார்த்திகா - கட்டுரை - இலக்கியம்.

5. திரையில் திருநங்கைகள் - மா. பொன்மாரி- கட்டுரை - சமூகம்.

6. அடைக்கலம் வந்தவரைக் காட்டிக் கொடுத்த துரோகி - முனைவர் சி.சேதுராமன் - வரலாற்றில் து​ரோகங்களும் து​ரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 4.

7. வலைப்பூக்கள் - 185 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

8. இப்போது தெரிகிறதா...? - குட்டிக்கதை.

9. ஆணவத்தால் வந்த அழிவு! - குட்டிக்கதை.

10. யார் திறமைசாலி? - குட்டிக்கதை.

11. யார் புத்திசாலி? - குட்டிக்கதை.

12. கொண்டைக்கடலைப் புளிக்குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

13. ரவா கிச்சடி - சித்ரா பலவேசம்.- சமையல் - உடனடி உணவுகள்.

14. காலிப்பிளவர் பஜ்ஜி - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

15. பிள்ளை மனம் பித்து! - வித்யாசாகர்- கவிதை.

16. மழைக்காலம்! - வித்யாசாகர்- கவிதை.

17. இலக்கணம் மாறினால்...? - வேதா.இலங்காதிலகம்- கவிதை.

18. நிலையூன்ற வேண்டியவை! - வேதா.இலங்காதிலகம்- கவிதை.

19. சோறிடுங்கள் ...! - நாகினி- கவிதை.

20. ஊக்க மருந்து...! - நாகினி- கவிதை.

21. பெண்ணிடம் ​தோற்ற இயற்​கை! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

22. சமூகக் கொடுமையாய்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

23. மயானத்தில் மனிதநேயம் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

24. காணாமல் போன குளம் - ச. துரை- கவிதை.

25. மங்கள்யானின் உளவு! - ஸ்டெல்லா தமிழரசி- கவிதை.

26. உன் கனவை நனவாக்க...! - பாரதியான்- கவிதை.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment