அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-09-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் ஏழாம் (முத்து: 09 கமலம்:07) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. கருணைக் கொலை...? -
பாரதியான்- கதை - சிறுகதை.
2. தமிழ்த் தொலைக்காட்சியும், தொடர்களும் பருந்துப் பார்வை - இரா.விஜயராணி- கட்டுரை - பொது.
3. துரோகியான கோயில் அதிகாரி - முனைவர் சி.சேதுராமன் - வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 2.
4. மகா விஷ்ணு மடியிலமர்ந்த துருவன் - குட்டிக்கதை.
5. நாம் மண்வெட்டியா...? - குட்டிக்கதை.
6. வலைப்பூக்கள் - 183 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
7. வாழ்விளக்கு - சந்திரகௌரி சிவபாலன் - கவிதை.
8. நன்னெறிகளை மறக்கலாமோ...? - நாகினி - கவிதை.
9. ஹார்மோன் பார்வை - ராசை நேத்திரன் - கவிதை.
10. உயிர்க் கடன் - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
11. உனக்கும் வரும் முதுமை...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
12. என்றுதான் மாறப் போகிறாயோ...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
13. நதியிலாடும் நிலவு...! - நாகினி - கவிதை.
14. தனி மரியாதை! - ந. க.துறைவன் - கவிதை.
15. ந. க. துறைவனின் சென்ரியு கவிதைகள் - ந. க.துறைவன்- கவிதை.
16. மீன் வறூவல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்
17. முட்டை மசாலா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - முட்டை.
18. கார உருளைக்கிழங்கு - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
19. மசாலா பீட்ரூட் பொறியல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
20. நெல்லை அவியல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
21. பால் கஞ்சி - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.
22. ரவை இட்லி - சித்ரா பலவேசம்- சமையல் - உடனடி உணவுகள்.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment